#beautician

பிரசவ தழும்புகளால் கவலையா..??? இதோ உங்களுக்கான டிப்ஸ்..!!!

பிரசவ தழும்புகளால் கவலையா..??? இதோ உங்களுக்கான டிப்ஸ்..!!! ஆண் பெண் இரு பாலருக்கும் சரும பிரச்சனைகளில் மிகவும் சவாலாக பார்க்கப்படுவது தழும்புகள். இதை போக்க வைப்பது அவ்வளவு எளிதான காரியமில்லை. இதற்காக சிலர் ஆயிரக்கணக்கில் செலவு செய்தும் எந்த ஒரு முன்னேற்றமும் இருக்காது. இதிலும் குறிப்பாக பிரசவ காலங்களில் ஏற்படும் தழும்புகள் மற்றும் உடல் அதிகரிப்பினால் தோள்பட்டை,கழுத்து மற்றும் தொடை போன்ற பகுதிகளில் ஏற்படும் தழும்புகள் போன்றவை மாறாமல் நீண்ட நாள் அப்படியே இருக்கும். இது போன்ற […]

பிரசவ தழும்புகளால் கவலையா..??? இதோ உங்களுக்கான டிப்ஸ்..!!! Read More »

மூக்கின் மேல் கரும்புள்ளியா..???கை நிறைய பலன் தரும் இயற்கை ஸ்கிரப்…!!!!

மூக்கின் மேல் கரும்புள்ளியா..???கை நிறைய பலன் தரும் இயற்கை ஸ்கிரப்…!!!! அழகாக இருக்கும் பெண்களை வருணிப்பதற்காக பெரியவர்கள் அவ மூக்கு முழியுமா நல்லா லட்சணமா இருக்கா..என்று சொல்வதை கேள்விப்பட்டிருப்போம்.மூக்கு அழகாக இருக்கும் பெண்கள் வசீகரா தோற்றத்துடன் இருப்பார்கள். அப்படிப்பட்ட மூக்கு எடுப்பான தோற்றத்துடன் இருந்தால் முகமே தனித்துவ அழகுடன் காட்சி தரும். அப்படி இருக்கும் பட்சத்தில் மூக்கின் மேல் இருக்கும் கரும்புள்ளிகள் முகத்தின் அழகையே கெடுத்து விடும்.இதற்காக சிலர் கடைகளில் விற்கும் பொருட்களை வாங்கி உபயோகித்தும் பலன்

மூக்கின் மேல் கரும்புள்ளியா..???கை நிறைய பலன் தரும் இயற்கை ஸ்கிரப்…!!!! Read More »

டெய்லி ஒரு ஸ்பூன்..!!!ஆரோக்கிய பலன் அதிகம் நிறைந்திருக்கும் வெந்தயம்..!!

டெய்லி ஒரு ஸ்பூன்..!!!ஆரோக்கிய பலன் அதிகம் நிறைந்திருக்கும் வெந்தயம்..!! நாம் உண்ணும் உணவே நமது ஆரோக்கியத்தை தீர்மானிக்கிறது. நல்ல சத்தான உணவுகளை தொடர்ந்து எடுத்துக் கொண்டால் ஆரோக்கியமாக வாழலாம்.அதனால்தான் நம் முன்னோர்கள் உணவே மருந்து என்று சொன்னார்கள். குறிப்பாக காலையில் வெறும் வயிற்றில் நாம் எடுக்கும் முதல் உணவு மிகவும் முக்கியமானது. இது நாள் முழுவதும் நம் உடலின் ஆரோக்கியத்தை தீர்மானிக்கிறது. காலையில் எழுந்ததும் இயற்கை உணவுகளை உண்பதால் உடலுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும். இதற்கு அதிக செலவு

டெய்லி ஒரு ஸ்பூன்..!!!ஆரோக்கிய பலன் அதிகம் நிறைந்திருக்கும் வெந்தயம்..!! Read More »

புருவம் கருகருன்னு அடர்த்தியா வளர ஆசையா..??? அப்போ இத பாலோ பண்ணுங்க…!!!

புருவம் கருகருன்னு அடர்த்தியா வளர ஆசையா..??? அப்போ இத பாலோ பண்ணுங்க…!!! ஆண்கள் பெண்கள் என இருவரும் தங்களது புருவம் அடர்த்தியாக இருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைப்பதுண்டு. அதிலும் குறிப்பாக பெண்கள் அடர்த்தியான புருவங்கள் இருந்தால் பியூட்டி பார்லர்களில் த்ரெட்டிங் செய்யும் பொழுது நேர்த்தியான அழகுடன் இருக்கும் என்று நினைப்பார்கள். லேசான புருவங்கள் இருந்தால் த்ரெட்டிங் செய்யவே முடியாது.இதுவே அடர்த்தியான புருவங்கள் இருந்து த்ரெட்டிங் செய்தால் அது தனித்துவமான அழகை கொடுக்கும்.இதற்காக சில பெண்கள் தங்களது

புருவம் கருகருன்னு அடர்த்தியா வளர ஆசையா..??? அப்போ இத பாலோ பண்ணுங்க…!!! Read More »

குளிர்காலத்தில் தலைமுடியைப் பராமரிக்க இதெல்லாம் செய்ய வேண்டுமா?

குளிர்காலத்தில் தலைமுடியைப் பராமரிக்க இதெல்லாம் செய்ய வேண்டுமா? தலைமுடி பராமரிப்பில் எண்ணெய் மசாஜ் என்பது மிகவும் முக்கியமானது ஆகும். தலைமுடிக்கு எண்ணெய் வைப்பது கோடை காலத்தில் பயன்படுத்துவதை விட குளிர்காலத்தில் பயன்படுத்துவது தான் அதிக பலன் தரும் என்று கூறப்படுகிறது. குளிர்ந்த காலங்களில் தலையில் எண்ணெய் வைப்பது வறண்ட காற்று காரணமாக உச்சந்தலையில் வறட்சி ஏற்படாமல் தடுக்க உதவுகிறது. தலையில் எண்ணெய் தடவுவதால் முடி உதிர்வு மற்றும் பொடுகு போன்ற பல பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கிறது. குளிர்காலங்களில்

குளிர்காலத்தில் தலைமுடியைப் பராமரிக்க இதெல்லாம் செய்ய வேண்டுமா? Read More »

முகம் பளபளவென ஜொலிக்க.. சில பயனுள்ள வீட்டுக் குறிப்புகள்…!!!

முகம் பளபளவென ஜொலிக்க.. சில பயனுள்ள வீட்டுக் குறிப்புகள்…!!! இன்றைய காலகட்டங்களில் பலர் அழகாக இருக்க வேண்டும் என்பதற்காக பியூட்டி பார்லருக்கு சென்று ஆயிரக்கணக்கில் செலவிடுகின்றனர். ஆனால் உண்மையில் செலவே இல்லாமல் நாம் அன்றாடம் வீட்டில் உபயோகிக்கும் பொருட்களை வைத்தே முகத்தை பளபளப்பாக வைத்துக் கொள்ள முடியும். அப்படி என்னென்ன பொருட்களை வைத்து நம் முகத்தை மெருகேற்றலாம் என்பதை பார்ப்போம்.. மஞ்சள் மஞ்சளில் பல மருத்துவ குணங்கள் நிரம்பியுள்ளது. மஞ்சளில் இருக்கக்கூடிய ஆன்ட்டி செப்டிக் துகள்கள் முகத்தில்

முகம் பளபளவென ஜொலிக்க.. சில பயனுள்ள வீட்டுக் குறிப்புகள்…!!! Read More »