#Bangalore

100 அடி உயரமுள்ள தேர் சரிந்தது!! ஒருவர் பலி!!

100 அடி உயரமுள்ள தேர் சரிந்தது!! ஒருவர் பலி!! இந்தியாவின் கர்நாடக மாநிலத்தின் பெங்களூரில் 100 அடி உயரமுள்ள கோவில் தேர் சரிந்து விழுந்தது.ஸ்ரீ மதுரம்மா கோவில் திருவிழாவின் போது இந்த துயரச் சம்பவம் நேர்ந்தது. இந்த சம்பவத்தில் 24 வயதுடைய நபர் உயிரிழந்தார்.மேலும் மூன்று பேர் காயமடைந்துள்ளனர்.அவர்களில் 16 வயதுடைய பெண்ணின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளி வந்துள்ளது. மீதமுள்ள இருவரும் ஆபத்தான நிலையில் இல்லையென்றும் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுவதாக காவல்துறை கூறியது. பக்தர்கள் …

100 அடி உயரமுள்ள தேர் சரிந்தது!! ஒருவர் பலி!! Read More »

பெங்களூரில் கனமழை!! தாமதமாக புறப்பட்ட விமானங்கள்!!

பெங்களூரில் கனமழை!! தாமதமாக புறப்பட்ட விமானங்கள்!! இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தின் தலைநகரமான பெங்களூரில் கனமழை பெய்ததால் பல இடங்கள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. பெங்களூரில் இருந்து கர்நாடக விமான நிலையத்துக்கு செல்லவிருந்த 20 விமானங்கள் அக்டோபர் 21 ஆம் தேதி (நேற்று) இரவு பெய்த மழையால் தாமதமாக புறப்பட்டன. மேலும் சில விமானங்கள் திசை திருப்பி விடப்பட்டதாகவும் Hindustan Times நாளேடு வெளியிட்டுள்ளது. ஏர் இந்தியா விமானம் மற்றும் நான்கு இண்டிகோ விமானங்கள் சென்னைக்கு திருப்பி விடப்பட்டதாக …

பெங்களூரில் கனமழை!! தாமதமாக புறப்பட்ட விமானங்கள்!! Read More »

பெங்களூரில் பிரதமர் நரேந்திர மோடி…….

இந்தியா பிரதமர் நரேந்திரமோடி தனது வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை முடித்தவுடன் இஸ்ரோ விஞ்ஞானிகளை நேரடியாக சந்திக்க திட்டமிட்டிருந்தார். அதிகாரத்துவ சுற்றுப்பயணமாக தென்னாப்பிரிக்க மற்றும் கிரீஸ் ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டிருந்தார். இன்று (ஆகஸ்ட் 26) காலை கர்நாடக மாநிலம் பெங்களூரு வந்தடைந்தார்.அவர் கிரீஸ் நாட்டிலிருந்து நேரடியாக பெங்களூரு வந்தடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. விமான நிலையத்திலிருந்து வெளியே வந்தவுடன் ஜெய் விக்யான் ஜெய் அனுசந்தன் என கோஷத்தை எழுப்பினார். அதன்பின் அங்கே கூடியிருந்த மக்களிடம் உரையாற்றினார். இஸ்ரோ விஞ்ஞானிகளை சந்திக்க …

பெங்களூரில் பிரதமர் நரேந்திர மோடி……. Read More »