#badminton

ஆசிய பேட்மிண்டன் வெற்றியாளர் போட்டியில் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறிய சிங்கப்பூர் வீரர்!!

ஆசிய பேட்மிண்டன் வெற்றியாளர் போட்டியில் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறிய சிங்கப்பூர் வீரர்!! ஆசிய பேட்மிண்டன் வெற்றியாளர் போட்டியின் அரையிறுதி சுற்றுக்கு சிங்கப்பூரின் லோ கியென் யூ தகுதி பெற்றுள்ளார். தற்போது ஆண்கள் ஒற்றையர் பிரிவில் உலகத் தரவரிசை பட்டியலில் முதல் இடத்தில் உள்ள சீனாவின் ஷி இயூ சியை அவர் தோற்கடித்தார். சிஎஸ்கே நிர்வாகத்தை ரவுண்டு கட்டும் ரசிகர்கள்..!!! தோனியை கேப்டன் ஆக்குவதற்காக நிர்வாகம் செய்த சதிச் செயல்..!!! 21-19,13-21,21-16 எனும் செட் கணக்கில் லோ வெற்றி […]

ஆசிய பேட்மிண்டன் வெற்றியாளர் போட்டியில் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறிய சிங்கப்பூர் வீரர்!! Read More »

சாதனை படைத்தார்..!!! மகளிர் பேட்மிட்டன் வீராங்கனை இயோ ஜியா மின்..!!!

சாதனை படைத்தார்..!!! மகளிர் பேட்மிட்டன் வீராங்கனை இயோ ஜியா மின்..!!! சிங்கப்பூர்: சிங்கப்பூரின் பேட்மிண்டன் வீராங்கனை இயோ ஜியா மின் ஜெர்மன் பேட்மின்ட்டன் பொது விருதை வென்றுள்ளார். இயோ ஜியா மின் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 2) நடந்த மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் வியட்நாமின் குயென் துய் லினை வீழ்த்தினார். இதனால் உலக தரவரிசையில் 29 வது இடத்தில் உள்ள வியட்நாமின் குயென் துய் லினை வீழ்த்திய பெருமை இவரை சேரும். ஜெர்மனியின் முல்ஹெய்மில் உள்ள

சாதனை படைத்தார்..!!! மகளிர் பேட்மிட்டன் வீராங்கனை இயோ ஜியா மின்..!!! Read More »

தாய்லாந்து மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டி: இறுதிச் சுற்றில் சிங்கப்பூர் வீரர் வெற்றி!!

தாய்லாந்து மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டி: இறுதிச் சுற்றில் சிங்கப்பூர் வீரர் வெற்றி!! தாய்லாந்து மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இறுதிச் சுற்றுக்கு சிங்கப்பூரின் ஜேசன் தே தகுதிப் பெற்றார். பேங்காக்கில் உள்ள நிமிபுடர் மைதானத்தில் இறுதிப்போட்டி நடைபெற்றது.இப்போட்டியில் சீனாவின் வாங் ஸெங் சிங்கை எதிர்கொண்டார். இப்போட்டியில் 21-18,15-21,21-19 என்ற செட் கணக்கில் தே வெற்றிப் பெற்றார். தாய்லாந்து மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் இறுதிச் சுற்றுக்கு முன்னேறிய சிங்கப்பூர் வீரர்!! அது அவரது முதல் பெரிய வெற்றியாகும்.

தாய்லாந்து மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டி: இறுதிச் சுற்றில் சிங்கப்பூர் வீரர் வெற்றி!! Read More »

தாய்லாந்து மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் இறுதிச் சுற்றுக்கு முன்னேறிய சிங்கப்பூர் வீரர்!!

தாய்லாந்து மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் இறுதிச் சுற்றுக்கு முன்னேறிய சிங்கப்பூர் வீரர்!! தாய்லாந்து மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டியின் இறுதிச் சுற்றுக்கு 24 வயதுடைய சிங்கப்பூரைச் சேர்ந்த ஜேசன் தே தகுதி பெற்றார். நிமிபுடர் மைதானத்தில் நேற்று நடைபெற்றது.இப்போட்டியில் அயர்லந்தின் நூட் நுயெனை தே தோற்கடித்தார். 72 நிமிடங்கள் ஆட்டம் நடைபெற்றது.இந்த ஆட்டத்தில் 19-21,21-18,21-9 செட் கணக்கில் தோற்கடித்தார். இறுதிச் சுற்றில் சீனாவைச் சேர்ந்த வாங் ஸெங் ஸிங்குடனை எதிர்கொள்வார். இந்திய அணி T20 தொடரை வென்றது எப்படி…?? கொந்தளிக்கும்

தாய்லாந்து மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் இறுதிச் சுற்றுக்கு முன்னேறிய சிங்கப்பூர் வீரர்!! Read More »