#australiya

திமிங்கலம் தாக்கியதில் பலத்த காயமடைந்த ஆடவர்..!!!

திமிங்கலம் தாக்கியதில் பலத்த காயமடைந்த ஆடவர்..!!! ஆஸ்திரேலியாவில் திமிங்கலம் தாக்கியதில் 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் பலத்த காயமடைந்துள்ளார். இச்சம்பவம் ஆனது ஆகஸ்ட் 18 அன்று காலை 9 மணியளவில் குவின்ஸ்லாந்து மற்றும் நியூ சவுத் வேல்ஸ் மாநிலங்களுக்கு இடையேயான எல்லைக்கு அருகே நடந்துள்ளது. திமிங்கலம் தாக்கும் போது பாதிக்கப்பட்ட நபர் படகில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டது. திமிங்கலத்தின் வால் அவரைத் தாக்கியதில் அவர் சுயநினைவை இழந்தார். இந்நிலையில் கூலங்கட்டா நகரின் கரைக்கு அருகில் இருந்த ஜெட்ஸ்கியின் சாரதிகள் …

திமிங்கலம் தாக்கியதில் பலத்த காயமடைந்த ஆடவர்..!!! Read More »

ஆஸ்திரேலியாவில் மோசமான வானிலை : மின்னல் தாக்கியதில் ஏற்பட்ட காட்டுத்தீ!!

ஆஸ்திரேலியாவில் மோசமான வானிலை : மின்னல் தாக்கியதில் ஏற்பட்ட காட்டுத்தீ!! ஆஸ்திரேலியாவில் பிப்ரவரி 13ஆம் தேதி அன்று கடுமையான புயல் வீசியது மற்றும் கனமழை பெய்தது. மணிக்கு 150 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசியது. புயல் காரணமாக ஏற்பட்ட இடிபாடுகளில் சிக்கி 50 வயதான நபர் ஒருவர் உயிரிழந்தார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் பல்வேறு பகுதிகளில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. மின்கம்பங்கள் மற்றும் கட்டிடங்கள் பல சேதம் அடைந்தன. மருத்துவமனையில் உள்ள அவசர சிகிச்சை அறை …

ஆஸ்திரேலியாவில் மோசமான வானிலை : மின்னல் தாக்கியதில் ஏற்பட்ட காட்டுத்தீ!! Read More »