#Ameriga

அமெரிக்காவை கலக்கும் குட்டி குரங்கின் வைரல் வீடியோ…!!!

அமெரிக்காவை கலக்கும் குட்டி குரங்கின் வைரல் வீடியோ…!!! அமெரிக்காவின் கான்ஸஸில் உள்ள செட்க்விக் கவுண்டி மிருகக்காட்சிசாலையில் அறுவை சிகிச்சையின் மூலம் ஒரு பெண் குரங்கு பிறந்துள்ளது. அறுவை சிகிச்சைக்குப் பிறகு 14 மணி நேரம் கழித்து தாய் குரங்கு மஹாலே தனது குழந்தையைச் சந்திக்கும் வீடியோவை செட்க்விக் கவுண்டி மிருகக்காட்சிசாலை அதன் பேஸ்புக்கில் பகிர்ந்துள்ளது. அந்த அழகான குட்டி பெண் குரங்கின் பெயர் கெயான்ஸா. இது மஹாலேவுக்கு அறுவை சிகிச்சையின் மூலம் பிறந்த இரண்டாவது குழந்தையாகும். இதற்கு […]

அமெரிக்காவை கலக்கும் குட்டி குரங்கின் வைரல் வீடியோ…!!! Read More »

“புதிய வரி விதிப்பு நேர்மையான மாற்றங்களை கொண்டு வரும்”- அதிபர் டிரம்ப்..!!!

“புதிய வரி விதிப்பு நேர்மையான மாற்றங்களை கொண்டு வரும்”- அதிபர் டிரம்ப்..!!! அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தான் அறிவித்த புதிய வரிகள் கஷ்டங்களையும் கூடுதல் செலவுகளையும் ஏற்படுத்தும் என்பதை ஒப்புக்கொண்டுள்ளார். ஆனால் அவை நேர்மறையான மாற்றங்களைக் கொண்டுவரும் என்று கூறியுள்ளார். இந்த சூழ்நிலையில், சீன ஏற்றுமதிகளுக்கு விதிக்கப்படும் வரி 145 சதவீதம் என்று வெள்ளை மாளிகை தெளிவுபடுத்தியுள்ளது. மேலும் ஃபென்ட்டனைல் மருந்து உற்பத்தி செய்பவர்கள் மீது கூடுதலாக 20 சதவீதம் சேர்க்கப்பட்டுள்ளது. முன்னதாக, சீனா மீது

“புதிய வரி விதிப்பு நேர்மையான மாற்றங்களை கொண்டு வரும்”- அதிபர் டிரம்ப்..!!! Read More »

நடப்புக்கு வரும் புதிய வரியால் சரியும் அமெரிக்க பங்குகளின் விலை…!!!

நடப்புக்கு வரும் புதிய வரியால் சரியும் அமெரிக்க பங்குகளின் விலை…!!! மெக்சிகோ, கனடா மற்றும் சீனா ஆகிய நாடுகளின் மீது அமெரிக்க அதிபர் விதித்த வரி நடப்புக்கு வரவிருக்கும் நிலையில் அமெரிக்க பங்குகளின் விலை சரிந்தன. Dow Jones குறியீடு 1.5 சதவீதம் சரிந்து 43,191.24 ஆக உள்ளது. S&P 500 குறியீடு 1.8 சதவீதம் சரிந்து 5849.72 ஆக உள்ளது. Nasdaq குறியீடு 2.6 சதவீதம் சரிந்து 18,350.19 ஆக உள்ளது. கனடா மற்றும் மெக்சிகோவிற்கு

நடப்புக்கு வரும் புதிய வரியால் சரியும் அமெரிக்க பங்குகளின் விலை…!!! Read More »

அமெரிக்காவில் கனமழையால் வெள்ளம்!! வெள்ளத்தில் மூழ்கிய வீடுகள்,சாலைகள்!!

அமெரிக்காவில் கனமழையால் வெள்ளம்!! வெள்ளத்தில் மூழ்கிய வீடுகள்,சாலைகள்!! தென்கிழக்கு அமெரிக்காவின் சில பகுதிகளில் பெய்த கனமழையால் சாலைகள் மற்றும் வீடுகள் நீரில் மூழ்கியுள்ளன. வார இறுதியில் குறைந்தது 9 பேர் உயிரிழந்துள்ளனர். கென்டக்கி ஆளுநர் ஆண்டி பெஷியர் தனது மாநிலத்தில் எட்டு பேர் இறந்துள்ளதாக கூறினார்.மேலும் உயிரிழந்துள்ளோர் எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும் செய்தியாளர் கூட்டத்தில் கூறினார். நூற்றுக்கணக்கான மக்கள் வெள்ளத்தில் சிக்கி தவித்ததாகவும்,மேலும் பலர் தங்கள் கார்களில் சிக்கி கொண்டனர்.அவர்கள் மீட்கப்பட்டதாகவும் கூறினார். எட்டு மாநிலங்களில் அரை

அமெரிக்காவில் கனமழையால் வெள்ளம்!! வெள்ளத்தில் மூழ்கிய வீடுகள்,சாலைகள்!! Read More »

பதிலுக்கு பதில் வரிகள்!! கையெழுத்திட்ட அமெரிக்க அதிபர்!!

பதிலுக்கு பதில் வரிகள்!! கையெழுத்திட்ட அமெரிக்க அதிபர்!! டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற நாளில் இருந்து பல்வேறு அதிரடியான நடவடிக்கையை அறிவித்து வருகிறார். தற்போது அவர் பதிலுக்கு பதில் வரிகளை அமல்படுத்தும் உத்தரவில் கையெழுத்திட்டுள்ளார். அமெரிக்காவின் எதிரிகள் மற்றும் நண்பர்களை இந்த புதிய வரி விதிப்பு பாதிக்கும் என்று கூறப்படுகிறது. இந்த உத்தரவு நியாயமற்ற வர்த்தக நடைமுறைக்கு நியாயமான பதில் நடவடிக்கை என்று கூறப்படுகிறது. இது உடனடியாக அமலுக்கு வராது. சிங்கப்பூர் வேலை வாய்ப்பு!! வர்த்தக உறவுகள் ஆராயப்பட்டு

பதிலுக்கு பதில் வரிகள்!! கையெழுத்திட்ட அமெரிக்க அதிபர்!! Read More »

அமெரிக்க அதிபர் டோனல்ட் ட்ரம்பைச் சந்தித்தார் பிரதமர் மோடி…!!!

அமெரிக்க அதிபர் டோனல்ட் ட்ரம்பைச் சந்தித்தார் பிரதமர் மோடி…!!! இந்திய பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் அதிகாரத்துவ பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். இன்று காலை மோடி, அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்பை சந்திக்கும் முன் வாஷிங்டன் டிசிக்கு வந்திறங்கினார். அமெரிக்காவுக்கான இந்திய தூதர் வினய் மோகன் குவாத்ரா மற்றும் அதிகாரிகள் விமான நிலையத்தில் பிரதமர் மோடியை வரவேற்றனர். நாட்டின் 47வது அதிபராக அமெரிக்க தலைவர் பதவியேற்ற பிறகு, அதிபர் டிரம்பை சந்தித்த முதல் வெளிநாட்டு தலைவர்களில்

அமெரிக்க அதிபர் டோனல்ட் ட்ரம்பைச் சந்தித்தார் பிரதமர் மோடி…!!! Read More »

அமெரிக்காவில் ஹெலிகாப்டருடன் மோதிய விமானம்!! ஆற்றில் விழுந்த விமானம்!! பயணிகளின் கதி?

அமெரிக்காவில் ஹெலிகாப்டருடன் மோதிய விமானம்!! ஆற்றில் விழுந்த விமானம்!! பயணிகளின் கதி? அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று வாஷிங்டன் டிசியின் ரொனால்ட் ரேகன் தேசிய விமான நிலையத்தை நெருங்கும் போது ஹெலிகாப்டருடன் மோதி விபத்துக்குள்ளானது.இந்த தகவலை BBC செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. விமானம் கன்சஸ் மாநிலத்தின் விசித்தா நகரில் இருந்து வந்து கொண்டிருந்தது. அந்த விமானம் Potomac ஆற்றில் விழுந்தது.அந்த பகுதிக்கு தேடுதல் மற்றும் மீட்புப் படகுகள் அனுப்பப்பட்டுள்ளதாக BBC செய்தி நிறுவனம் தெரிவித்தது. இச்சம்பவம் குறித்து

அமெரிக்காவில் ஹெலிகாப்டருடன் மோதிய விமானம்!! ஆற்றில் விழுந்த விமானம்!! பயணிகளின் கதி? Read More »

காட்டுத்தீயில் சேதமடைந்த வீட்டில் கைவரிசையைக் காட்டிய திருடன் கைது..!!!

காட்டுத்தீயில் சேதமடைந்த வீட்டில் கைவரிசையைக் காட்டிய திருடன் கைது..!!! அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள மாலிபு நகரில் காட்டுத் தீயினால் சேதமடைந்த வீட்டைக் கொள்ளையடித்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அந்த நபர் தீயணைப்பு வீரர் போல் உடை அணிந்திருந்ததாக போலீசார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட 12 பேரில் இவரும் ஒருவர். தீ விபத்தில் சேதமடைந்த வீட்டில் திருடும்போது பிடிபட்டார். எந்தவொரு நெருக்கடியான சூழ்நிலையையும் பயன்படுத்திக் கொள்ள மக்கள் காத்திருக்கிறார்கள் என்று லாஸ் ஏஞ்சல்ஸ் காவல்துறை பொதுமக்களை

காட்டுத்தீயில் சேதமடைந்த வீட்டில் கைவரிசையைக் காட்டிய திருடன் கைது..!!! Read More »

அமெரிக்காவில் நிலவும் கடும் பனிப்புயல்!! மக்கள் அவதி!! 5 பேர் பலி!!

அமெரிக்காவில் நிலவும் கடும் பனிப்புயல்!! மக்கள் அவதி!! 5 பேர் பலி!! அமெரிக்காவில் நிலவும் கடும் பனிப்புயல் காரணமாக குறைந்தது 5 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. உயிரிழந்தோர் Missouri, Kansas நாடுகளைச் சேர்ந்தவர்கள். நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன அல்லது தாமதமாகியுள்ளன. அமெரிக்காவில் சில பகுதிகளில் 10 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு பனி கொட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய மற்றும் தென் மாநிலங்களில் பயண நிலைமைகள் ஆபத்தானதாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அமெரிக்காவில் நிலவும் கடும் பனிப்புயல்!! மக்கள் அவதி!! 5 பேர் பலி!! Read More »

பூனையைத் தேடிச்சென்று குழிக்குள் விழுந்த பாட்டியை தேடும் பணி தீவிரம்..!!!

பூனையைத் தேடிச்சென்று குழிக்குள் விழுந்த பாட்டியை தேடும் பணி தீவிரம்..!!! அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் ஒரு பாட்டி தனது வளர்ப்பு பூனையைத் தேடும் போது குழிக்குள் விழுந்துவிட்டதாக கூறப்படுகிறது. 64 வயதான எலிசபெத் பொலார்ட் என்பவர் காணாமல் போனதாக அவரது குடும்பத்தினர் போலீசாரிடம் புகார் அளித்தனர். புகார் பெறப்பட்டதை அடுத்து அவரை தேடும் பணியானது தொடங்கியது. உணவகத்தின் அருகே திருவாட்டி பொலார்டின் கார் நிறுத்தப்பட்டிருந்ததாகவும், அதில் அவரது 5 வயது பேத்தி பாதுகாப்பாக காணப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

பூனையைத் தேடிச்சென்று குழிக்குள் விழுந்த பாட்டியை தேடும் பணி தீவிரம்..!!! Read More »

Exit mobile version