#Ameriga

அமெரிக்காவின் உயிரியல் பூங்காவில் 96 வருட வரலாற்றில் நிகழ்ந்த அதிசயம்…!!!

அமெரிக்காவின் உயிரியல் பூங்காவில் 96 வருட வரலாற்றில் நிகழ்ந்த அதிசயம்…!!! அமெரிக்காவின் டெட்ராய்ட் உயிரியல் பூங்கா இந்த வாரம் ஒரு சிறப்புப் பிறப்பை வரவேற்றது. மிருகக்காட்சிசாலையின் 96 வருட வரலாற்றில் முதல் கொரில்லா குட்டி பிறந்துள்ளது. இந்த கொரில்லா குட்டியின் தாய், 26 வயதான பாண்டியா முதல் முதலில் குட்டியை ஈன்றுள்ளது. தாய் கொரில்லா வியாழன் அன்று அதிகாலை குட்டி கொரிலாவை பெற்றெடுத்தது. தற்போது தாய் பாண்டியா, குட்டி கொரிலா ஆகியோர் நலமாக இருப்பதாக மிருகக்காட்சிசாலை தெரிவித்துள்ளது. …

அமெரிக்காவின் உயிரியல் பூங்காவில் 96 வருட வரலாற்றில் நிகழ்ந்த அதிசயம்…!!! Read More »

போலி அஸ்தி கொடுத்து ஏமாற்றி வந்த தம்பதி!!

போலி அஸ்தி கொடுத்து ஏமாற்றி வந்த தம்பதி!! அமெரிக்காவின் கொலராடோ மாநிலத்தில் இயங்கி வரும் The return to nature எனும் இறந்தவர்களின் உடல்களை பதப்படுத்தி வைக்கும் அந்த நிறுவனம் போலி அஸ்தி கொடுத்து ஏமாற்றி வந்தது அம்பலமானது. அமெரிக்காவில் இறந்தவர்களின் உடல் 24 மணிநேரத்தில் தகனம் செய்து அஸ்தியாக்க வேண்டும். இல்லையெனில் பதப்படுத்தி வைக்க வேண்டும். அந்த நிலையத்தின் உரிமையாளர்கள் ஜோன்,ஹால்ஃபோர்ட் என BBC செய்தி வெளியிட்டுள்ளது. அந்த நிலையத்தில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக பலர் …

போலி அஸ்தி கொடுத்து ஏமாற்றி வந்த தம்பதி!! Read More »

சரக்கு கப்பலும்,மீன் பிடி கப்பலும் மோதி விபத்து!! காணாமல் போன 8 பேரை தேடும் பணி தீவிரம்!!

சரக்கு கப்பலும்,மீன் பிடி கப்பலும் மோதி விபத்து!! காணாமல் போன 8 பேரை தேடும் பணி தீவிரம்!! மத்திய அமெரிக்க நாடான பனாமாவில் இருந்து வந்த சரக்கு கப்பலுடன், சீன மீன்பிடி படகு ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. இந்த சம்பவம் ஏப்ரல் 3ஆம் தேதி அன்று ஹைனான் தீவு மாகாணத்தில் உள்ள ஒரு நகரத்திற்கு அருகே நடந்தது. தெலுங்கானாவில் ரசாயன தொழிற்சாலையில் பயங்கர வெடி விபத்து!! பலர் கட்டிடத்திற்குள் சிக்கி தவிப்பு!! இந்த விபத்தில் 8 பேர் …

சரக்கு கப்பலும்,மீன் பிடி கப்பலும் மோதி விபத்து!! காணாமல் போன 8 பேரை தேடும் பணி தீவிரம்!! Read More »