பூனையைத் தேடிச்சென்று குழிக்குள் விழுந்த பாட்டியை தேடும் பணி தீவிரம்..!!!
பூனையைத் தேடிச்சென்று குழிக்குள் விழுந்த பாட்டியை தேடும் பணி தீவிரம்..!!! அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் ஒரு பாட்டி தனது வளர்ப்பு பூனையைத் தேடும் போது குழிக்குள் விழுந்துவிட்டதாக கூறப்படுகிறது. 64 வயதான எலிசபெத் பொலார்ட் என்பவர் காணாமல் போனதாக அவரது குடும்பத்தினர் போலீசாரிடம் புகார் அளித்தனர். புகார் பெறப்பட்டதை அடுத்து அவரை தேடும் பணியானது தொடங்கியது. உணவகத்தின் அருகே திருவாட்டி பொலார்டின் கார் நிறுத்தப்பட்டிருந்ததாகவும், அதில் அவரது 5 வயது பேத்தி பாதுகாப்பாக காணப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர். …
பூனையைத் தேடிச்சென்று குழிக்குள் விழுந்த பாட்டியை தேடும் பணி தீவிரம்..!!! Read More »