#america

அமெரிக்க வாகன உற்பத்தியாளர்களுக்கு ஒரு மாத வரிச்சலுகையை அறிவித்த டிரம்ப்…!!!

அமெரிக்க வாகன உற்பத்தியாளர்களுக்கு ஒரு மாத வரிச்சலுகையை அறிவித்த டிரம்ப்…!!! அமெரிக்க வாகன உற்பத்தியாளர்களுக்கு ஒரு மாத வரிச் சலுகையை வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. நேற்று முன்தினம் (மார்ச் 4) அமலுக்கு வந்த கட்டணத் திட்டத்தின்படி, கனடா மற்றும் மெக்சிகோவில் இருந்து வரும் பெரும்பாலான பொருட்களுக்கு வரி விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா,மெக்ஸிகோ மற்றும் கனடாவில் உள்ள வாகன உற்பத்தியாளர்கள் பெரும்பாலும் வாகன உதிரி பாகங்களை ஏற்றுமதி செய்கின்றனர். அவை வரி விதிப்பால் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். வெளிநாட்டு சுகாதாரப் பராமரிப்பு […]

அமெரிக்க வாகன உற்பத்தியாளர்களுக்கு ஒரு மாத வரிச்சலுகையை அறிவித்த டிரம்ப்…!!! Read More »

நடப்புக்கு வரும் புதிய வரியால் சரியும் அமெரிக்க பங்குகளின் விலை…!!!

நடப்புக்கு வரும் புதிய வரியால் சரியும் அமெரிக்க பங்குகளின் விலை…!!! மெக்சிகோ, கனடா மற்றும் சீனா ஆகிய நாடுகளின் மீது அமெரிக்க அதிபர் விதித்த வரி நடப்புக்கு வரவிருக்கும் நிலையில் அமெரிக்க பங்குகளின் விலை சரிந்தன. Dow Jones குறியீடு 1.5 சதவீதம் சரிந்து 43,191.24 ஆக உள்ளது. S&P 500 குறியீடு 1.8 சதவீதம் சரிந்து 5849.72 ஆக உள்ளது. Nasdaq குறியீடு 2.6 சதவீதம் சரிந்து 18,350.19 ஆக உள்ளது. கனடா மற்றும் மெக்சிகோவிற்கு

நடப்புக்கு வரும் புதிய வரியால் சரியும் அமெரிக்க பங்குகளின் விலை…!!! Read More »

பதிலுக்கு பதில் வரிகள்!! கையெழுத்திட்ட அமெரிக்க அதிபர்!!

பதிலுக்கு பதில் வரிகள்!! கையெழுத்திட்ட அமெரிக்க அதிபர்!! டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற நாளில் இருந்து பல்வேறு அதிரடியான நடவடிக்கையை அறிவித்து வருகிறார். தற்போது அவர் பதிலுக்கு பதில் வரிகளை அமல்படுத்தும் உத்தரவில் கையெழுத்திட்டுள்ளார். அமெரிக்காவின் எதிரிகள் மற்றும் நண்பர்களை இந்த புதிய வரி விதிப்பு பாதிக்கும் என்று கூறப்படுகிறது. இந்த உத்தரவு நியாயமற்ற வர்த்தக நடைமுறைக்கு நியாயமான பதில் நடவடிக்கை என்று கூறப்படுகிறது. இது உடனடியாக அமலுக்கு வராது. சிங்கப்பூர் வேலை வாய்ப்பு!! வர்த்தக உறவுகள் ஆராயப்பட்டு

பதிலுக்கு பதில் வரிகள்!! கையெழுத்திட்ட அமெரிக்க அதிபர்!! Read More »

அமெரிக்க அதிபர் டோனல்ட் ட்ரம்பைச் சந்தித்தார் பிரதமர் மோடி…!!!

அமெரிக்க அதிபர் டோனல்ட் ட்ரம்பைச் சந்தித்தார் பிரதமர் மோடி…!!! இந்திய பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் அதிகாரத்துவ பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். இன்று காலை மோடி, அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்பை சந்திக்கும் முன் வாஷிங்டன் டிசிக்கு வந்திறங்கினார். அமெரிக்காவுக்கான இந்திய தூதர் வினய் மோகன் குவாத்ரா மற்றும் அதிகாரிகள் விமான நிலையத்தில் பிரதமர் மோடியை வரவேற்றனர். நாட்டின் 47வது அதிபராக அமெரிக்க தலைவர் பதவியேற்ற பிறகு, அதிபர் டிரம்பை சந்தித்த முதல் வெளிநாட்டு தலைவர்களில்

அமெரிக்க அதிபர் டோனல்ட் ட்ரம்பைச் சந்தித்தார் பிரதமர் மோடி…!!! Read More »

சீனா,ஹாங்காங் தொகுப்புகளை மீண்டும் ஏற்றுக் கொள்வதாக அறிவித்த அமெரிக்கா…!!!

சீனா,ஹாங்காங் தொகுப்புகளை மீண்டும் ஏற்றுக் கொள்வதாக அறிவித்த அமெரிக்கா…!!! சீனா மற்றும் ஹாங்காங்கின் தொகுப்புகளை மீண்டும் ஏற்றுக் கொள்வதாக அமெரிக்கா தபால் சேவை கூறியுள்ளது. அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் சமீபத்தில் சீன பொருட்கள் மீதான வரிகளை அறிவித்தார். அதன்படி, குறைந்த மதிப்புள்ள பொருட்களுக்கு வழங்கப்பட்டு வந்த வரி விலக்கும் நீக்கப்பட்டுள்ளது. டெலிவரிகளை நிறுத்திவிட்டதாக அமெரிக்க தபால் சேவை கூறிய ஒரு நாளுக்குள் இந்த அறிவிப்பு வந்துள்ளது. பேக்கேஜ்களின் விநியோகத்தைப் பாதிக்காமல் சீனாவிடமிருந்து வரி திரும்பப் பெற

சீனா,ஹாங்காங் தொகுப்புகளை மீண்டும் ஏற்றுக் கொள்வதாக அறிவித்த அமெரிக்கா…!!! Read More »

Krispy Kreme கடையில் பிறந்த குழந்தைக்கு வழங்கப்பட்ட சலுகை…!!

Krispy Kreme கடையில் பிறந்த குழந்தைக்கு வழங்கப்பட்ட சலுகை…!! அலபாமா மாநிலத்தில் உள்ள ஒரு Krispy Kreme  கடையின் வாகன நிறுத்துமிடத்தில் பிறந்த குழந்தைக்கும் அதன் குடும்பத்தாருக்கும் ஒரு வருடத்திற்கு இலவச டோனட்களை வழங்கும் என கடை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் குழந்தை வளரும் வரை ஒவ்வொரு ஆண்டும் பிறந்தநாள் விழாவை ஏற்று நடத்தும் என்று Kripsy Kreme கூறியது. 23 வயதான ஷானியா பென்னட் கடந்த மாதம் (ஜனவரி 22) Krispy Kreme கடையின் வாகன

Krispy Kreme கடையில் பிறந்த குழந்தைக்கு வழங்கப்பட்ட சலுகை…!! Read More »

சீனா, மெக்சிகோ,கனடா உள்ளிட்ட நாடுகளுக்கு புதிய வரியை அறிவித்த அதிபர் டிரம்ப்…!!

சீனா, மெக்சிகோ,கனடா உள்ளிட்ட நாடுகளுக்கு புதிய வரியை அறிவித்த அதிபர் டிரம்ப்…!! அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் சீனா, மெக்சிகோ மற்றும் கனடா ஆகிய நாடுகளின் மீது அதிகாரப்பூர்வமாக புதிய வரிகளை விதித்துள்ளார். அமெரிக்காவில் சட்டவிரோத குடியேற்றம், ஃபெண்டானில் என்ற போதைப்பொருள் மீதான தேசிய அவசரநிலை முடியும் வரை புதிய வரிகள் நடைமுறையில் இருக்கும் என்று அதிபர் டிரம்ப் கூறினார். அமெரிக்காவிற்கான தனது ஏற்றுமதிக்கான 25 சதவீத வரி செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 4) முதல் அமலுக்கு வரும்

சீனா, மெக்சிகோ,கனடா உள்ளிட்ட நாடுகளுக்கு புதிய வரியை அறிவித்த அதிபர் டிரம்ப்…!! Read More »

அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமான விபத்து..!! உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்த சிங்கப்பூர்…!!

அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமான விபத்து..!! உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்த சிங்கப்பூர்…!! அமெரிக்காவில் ராணுவ ஹெலிகாப்டர் மற்றும் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானமும் மோதி விபத்துக்குள்ளானதற்கு சிங்கப்பூர் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளது. இந்த விபத்தில் 67 பேர் உயிரிழந்தனர். அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் இருந்த 60 பயணிகள் மற்றும் 4 பணியாளர்கள் இந்த விபத்தில் உயிரிழந்தனர். ராணுவ ஹெலிகாப்டரில் இருந்த 3 அதிகாரிகளும் உயிரிழந்தனர். இந்த விபத்தில் சீனாவைச் சேர்ந்த இருவரும் பிலிப்பைன்ஸைச் சேர்ந்த ஒருவரும் உயிரிழந்தது உறுதி

அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமான விபத்து..!! உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்த சிங்கப்பூர்…!! Read More »

அமெரிக்காவில் ஹெலிகாப்டருடன் மோதிய விமானம்!! ஆற்றில் விழுந்த விமானம்!! பயணிகளின் கதி?

அமெரிக்காவில் ஹெலிகாப்டருடன் மோதிய விமானம்!! ஆற்றில் விழுந்த விமானம்!! பயணிகளின் கதி? அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று வாஷிங்டன் டிசியின் ரொனால்ட் ரேகன் தேசிய விமான நிலையத்தை நெருங்கும் போது ஹெலிகாப்டருடன் மோதி விபத்துக்குள்ளானது.இந்த தகவலை BBC செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. விமானம் கன்சஸ் மாநிலத்தின் விசித்தா நகரில் இருந்து வந்து கொண்டிருந்தது. அந்த விமானம் Potomac ஆற்றில் விழுந்தது.அந்த பகுதிக்கு தேடுதல் மற்றும் மீட்புப் படகுகள் அனுப்பப்பட்டுள்ளதாக BBC செய்தி நிறுவனம் தெரிவித்தது. இச்சம்பவம் குறித்து

அமெரிக்காவில் ஹெலிகாப்டருடன் மோதிய விமானம்!! ஆற்றில் விழுந்த விமானம்!! பயணிகளின் கதி? Read More »

பாரிஸ் பருவநிலை உடன்பாட்டிலிருந்து விலகும் அமெரிக்கா!!

பாரிஸ் பருவநிலை உடன்பாட்டிலிருந்து விலகும் அமெரிக்கா!! அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பாரிஸ் பருவநிலை உடன்பாட்டில் இருந்து அமெரிக்கா விலகுவதாக தெரிவித்துள்ளார். அந்த உடன்பாடு போலியானது என்றும் அவர் கூறியுள்ளார். இரண்டாவது முறையாக அதிபர் ட்ரம்ப் அவ்வாறு முடிவு எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஈரான்,லிபியா,ஏமன் ஆகிய நாடுகள் மட்டுமே பாரிஸ் உடன்பாட்டில் பங்கேற்கவில்லை என்றும் அந்த பட்டியலில் அமெரிக்காவும் சேர்ந்திருந்தது. சீனா புத்தாண்டை முன்னிட்டு உட்லண்ட்ஸ், துவாஸ் சோதனைச் சாவடிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படலாம்!! 2015 ஆம்

பாரிஸ் பருவநிலை உடன்பாட்டிலிருந்து விலகும் அமெரிக்கா!! Read More »