அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமான விபத்து..!! உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்த சிங்கப்பூர்…!!
அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமான விபத்து..!! உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்த சிங்கப்பூர்…!! அமெரிக்காவில் ராணுவ ஹெலிகாப்டர் மற்றும் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானமும் மோதி விபத்துக்குள்ளானதற்கு சிங்கப்பூர் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளது. இந்த விபத்தில் 67 பேர் உயிரிழந்தனர். அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் இருந்த 60 பயணிகள் மற்றும் 4 பணியாளர்கள் இந்த விபத்தில் உயிரிழந்தனர். ராணுவ ஹெலிகாப்டரில் இருந்த 3 அதிகாரிகளும் உயிரிழந்தனர். இந்த விபத்தில் சீனாவைச் சேர்ந்த இருவரும் பிலிப்பைன்ஸைச் சேர்ந்த ஒருவரும் உயிரிழந்தது உறுதி …