#america

மதுபோதையில் காரை ஓட்டி அமெரிக்கா அதிபரின் பாதுகாப்பு வாகனம் ஒன்றின் மீது மோதிய நபர்!!

டிசம்பர் 17ஆம் தேதி அன்று மாலை Wilmington-ல் அமெரிக்க அதிபர் Joe Biden-ன் பாதுகாப்பு வாகனம் ஒன்றின் மீது மற்றொரு கார் மோதி விபத்துக்குள்ளானது. வில்மிங்டனைச் சேர்ந்த 46 வயதான அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தனது காரை மதுபோதையில் ஓட்டியதால் இந்த விபத்து நேர்ந்ததாக தெரிவிக்கப்பட்டது. மேலும் இந்த விபத்து தற்செயலாக நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதனை அடுத்து அந்த நபர் குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார். ஜோ பைடனும், அவரது …

மதுபோதையில் காரை ஓட்டி அமெரிக்கா அதிபரின் பாதுகாப்பு வாகனம் ஒன்றின் மீது மோதிய நபர்!! Read More »

சமையல் ஸ்ப்ரே வெடித்ததில் காயமடைந்த பெண்!!நிறுவனத்தின்மீது தொடரப்பட்ட வழக்கு!!வழக்கில் யாருக்கு வெற்றி?

அமெரிக்காவில் சமையல் ஸ்ப்ரே வெடித்ததில் Tammy Reese என்ற பெண் பலத்த தீக்காயங்களுக்கு ஆளானார். இச்சம்பவத்தை அடுத்து அதனை தயாரித்த நிறுவனத்தின்மீது வழக்கு தொடரப்பட்டது. கடந்த 2017-ஆம் ஆண்டு பென்சில்வேனியா மாநிலத்தில் இந்த விபத்து நிகழ்ந்தது. பணிபுரியும் இடத்தில் உள்ள சமையலறையில் ஸ்ப்ரே திடீரென வெடித்தது. அங்கு இருந்த Tammy Reese இன் உடலில் தீ பற்றி கொண்டது. அவரின் தலை, முகம், கைகளில் தீக்காயங்கள் ஏற்பட்டது. பலத்த காயமடைந்த அந்த பெண்ணிற்கு உரிய இழப்பீடை Conagra …

சமையல் ஸ்ப்ரே வெடித்ததில் காயமடைந்த பெண்!!நிறுவனத்தின்மீது தொடரப்பட்ட வழக்கு!!வழக்கில் யாருக்கு வெற்றி? Read More »

அரூபாவில் அமெரிக்கா பெண்ணை கொலை செய்த குற்றவாளி…..கிட்டத்தட்ட 18 ஆண்டுகளுக்கு பிறகு தீர்க்கப்பட்ட வழக்கு…..மனம் திருப்தி அடைந்த பெண்ணின் தாயார்…..

2005 ஆம் ஆண்டு அரூபாவுக்கு சென்ற 18 வயதுடைய அமெரிக்க பெண்மணி Natalee Holloway காணாமல் போன வழக்கில் சந்தேக நபரான 36 வயதுடைய Joran Van Der Sloot தன் குற்றத்தை ஒப்புக்கொண்டார். கரீபியன் தீவில் Holloway வை கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார். இதுவரை அந்த பெண்ணின் உடல் கண்டுபிடிக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. Holloway-ஐ கொன்றதற்காகவும், அவரது தாயாரிடம் பணம் கேட்டு மிரட்டிய குற்றத்திற்காகவும், குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த குற்றம் …

அரூபாவில் அமெரிக்கா பெண்ணை கொலை செய்த குற்றவாளி…..கிட்டத்தட்ட 18 ஆண்டுகளுக்கு பிறகு தீர்க்கப்பட்ட வழக்கு…..மனம் திருப்தி அடைந்த பெண்ணின் தாயார்….. Read More »

சிறுநீரக செயலிழப்பு, வலிப்பு, கோமாவை ஏற்படுத்தும் நோய் பரவலா?

அமெரிக்காவில் ஐந்து மலேரியா நோய் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளன, புளோரிடாவில் நான்கு மற்றும் டெக்சாஸில் ஒன்று. கடந்த இரண்டு மாதங்களாக இந்த நோய் தொற்று பதிவு செய்யப்பட்டுள்ளன. நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள், ஒரு எச்சரிக்கையில், மலேரியா அறிகுறிகளைக் கொண்டவர் அவசரமாக மதிப்பீடு செய்யப்பட வேண்டும் என்று கூறியது. முதல் நோய் தொற்று சம்பவம் மே 26-ஆம் தேதி அன்று புளோரிடாவின் சரசோட்டா கவுண்டியிலும், ஜூன் 23-ஆம் தேதி அன்று டெக்சாஸின் கேமரூன் கவுண்டியிலும் கண்டறியப்பட்டது. இந்த …

சிறுநீரக செயலிழப்பு, வலிப்பு, கோமாவை ஏற்படுத்தும் நோய் பரவலா? Read More »