அமெரிக்காவில் கனமழையால் வெள்ளம்!! வெள்ளத்தில் மூழ்கிய வீடுகள்,சாலைகள்!!
அமெரிக்காவில் கனமழையால் வெள்ளம்!! வெள்ளத்தில் மூழ்கிய வீடுகள்,சாலைகள்!! தென்கிழக்கு அமெரிக்காவின் சில பகுதிகளில் பெய்த கனமழையால் சாலைகள் மற்றும் வீடுகள் நீரில் மூழ்கியுள்ளன. வார இறுதியில் குறைந்தது 9 பேர் உயிரிழந்துள்ளனர். கென்டக்கி ஆளுநர் ஆண்டி பெஷியர் தனது மாநிலத்தில் எட்டு பேர் இறந்துள்ளதாக கூறினார்.மேலும் உயிரிழந்துள்ளோர் எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும் செய்தியாளர் கூட்டத்தில் கூறினார். நூற்றுக்கணக்கான மக்கள் வெள்ளத்தில் சிக்கி தவித்ததாகவும்,மேலும் பலர் தங்கள் கார்களில் சிக்கி கொண்டனர்.அவர்கள் மீட்கப்பட்டதாகவும் கூறினார். எட்டு மாநிலங்களில் அரை […]
அமெரிக்காவில் கனமழையால் வெள்ளம்!! வெள்ளத்தில் மூழ்கிய வீடுகள்,சாலைகள்!! Read More »