அமெரிக்காவில் நிலவும் கடும் பனிப்புயல்!! மக்கள் அவதி!! 5 பேர் பலி!!

அமெரிக்காவில் நிலவும் கடும் பனிப்புயல்!! மக்கள் அவதி!! 5 பேர் பலி!! அமெரிக்காவில் நிலவும் கடும் பனிப்புயல் காரணமாக குறைந்தது 5 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. உயிரிழந்தோர் Missouri, Kansas நாடுகளைச் சேர்ந்தவர்கள். நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன அல்லது தாமதமாகியுள்ளன. அமெரிக்காவில் சில பகுதிகளில் 10 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு பனி கொட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய மற்றும் தென் மாநிலங்களில் பயண நிலைமைகள் ஆபத்தானதாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். …

அமெரிக்காவில் நிலவும் கடும் பனிப்புயல்!! மக்கள் அவதி!! 5 பேர் பலி!! Read More »