america news

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டிரம்ப்பிடம் தொலைபேசியில் உரையாடிய சிங்கப்பூர் பிரதமர்!!

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டிரம்ப்பிடம் தொலைபேசியில் உரையாடிய சிங்கப்பூர் பிரதமர்!! அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டொனால்ட் டிரம்ப்புடன் சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங் தொலைப்பேசியில் பேசினார். அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றதற்காக டிரம்ப்பிற்கு தனது வாழ்த்தைத் தெரிவித்ததாக அவரது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அமெரிக்கா-சிங்கப்பூர் உறவு வலுவானது, அது நம்பிக்கை மற்றும் பொதுவான நலன்களின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டுள்ளது என்றார். கதவின் கைப்பிடியில் சிக்கிய சிறுமியின் கைவிரல் பத்திரமாக மீட்பு…!!! டிரம்ப் மற்றும் …

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டிரம்ப்பிடம் தொலைபேசியில் உரையாடிய சிங்கப்பூர் பிரதமர்!! Read More »

அமெரிக்காவின் உயிரியல் பூங்காவில் 96 வருட வரலாற்றில் நிகழ்ந்த அதிசயம்…!!!

அமெரிக்காவின் உயிரியல் பூங்காவில் 96 வருட வரலாற்றில் நிகழ்ந்த அதிசயம்…!!! அமெரிக்காவின் டெட்ராய்ட் உயிரியல் பூங்கா இந்த வாரம் ஒரு சிறப்புப் பிறப்பை வரவேற்றது. மிருகக்காட்சிசாலையின் 96 வருட வரலாற்றில் முதல் கொரில்லா குட்டி பிறந்துள்ளது. இந்த கொரில்லா குட்டியின் தாய், 26 வயதான பாண்டியா முதல் முதலில் குட்டியை ஈன்றுள்ளது. தாய் கொரில்லா வியாழன் அன்று அதிகாலை குட்டி கொரிலாவை பெற்றெடுத்தது. தற்போது தாய் பாண்டியா, குட்டி கொரிலா ஆகியோர் நலமாக இருப்பதாக மிருகக்காட்சிசாலை தெரிவித்துள்ளது. …

அமெரிக்காவின் உயிரியல் பூங்காவில் 96 வருட வரலாற்றில் நிகழ்ந்த அதிசயம்…!!! Read More »

போலி அஸ்தி கொடுத்து ஏமாற்றி வந்த தம்பதி!!

போலி அஸ்தி கொடுத்து ஏமாற்றி வந்த தம்பதி!! அமெரிக்காவின் கொலராடோ மாநிலத்தில் இயங்கி வரும் The return to nature எனும் இறந்தவர்களின் உடல்களை பதப்படுத்தி வைக்கும் அந்த நிறுவனம் போலி அஸ்தி கொடுத்து ஏமாற்றி வந்தது அம்பலமானது. அமெரிக்காவில் இறந்தவர்களின் உடல் 24 மணிநேரத்தில் தகனம் செய்து அஸ்தியாக்க வேண்டும். இல்லையெனில் பதப்படுத்தி வைக்க வேண்டும். அந்த நிலையத்தின் உரிமையாளர்கள் ஜோன்,ஹால்ஃபோர்ட் என BBC செய்தி வெளியிட்டுள்ளது. அந்த நிலையத்தில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக பலர் …

போலி அஸ்தி கொடுத்து ஏமாற்றி வந்த தம்பதி!! Read More »

அமெரிக்காவின் பல பகுதிகளில் வாட்டி வதைக்கும் வெயில்!!

அமெரிக்காவின் பல பகுதிகளில் வாட்டி வதைக்கும் வெயில்!! நியூயார்க்: அமெரிக்காவின் பெரும்பாலான பகுதிகளில் வெப்ப அலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த வெப்ப அலை குறைந்தது ஆறு நாட்களுக்கு மேல் தொடர்கிறது. பல பகுதியில் வெப்பநிலை உச்சத்தை தொட்டுள்ளது. பால்டிமோர் பகுதியில் வெப்பநிலை 38.3 டிகிரி செல்சியஸ் பதிவாகி உள்ளது. 1988 ஆம் ஆண்டு பதிவான 37.7 டிகிரி செல்சியஸை முறியடித்துள்ளது. ஓஹியோ, பென்சில் வேனியா மற்றும் மேரிலாந்து உள்ளிட்ட சில மாநிலங்களில் ஈரப்பத வெப்ப வானிலையாக …

அமெரிக்காவின் பல பகுதிகளில் வாட்டி வதைக்கும் வெயில்!! Read More »