அமெரிக்காவின் உயிரியல் பூங்காவில் 96 வருட வரலாற்றில் நிகழ்ந்த அதிசயம்…!!!
அமெரிக்காவின் உயிரியல் பூங்காவில் 96 வருட வரலாற்றில் நிகழ்ந்த அதிசயம்…!!! அமெரிக்காவின் டெட்ராய்ட் உயிரியல் பூங்கா இந்த வாரம் ஒரு சிறப்புப் பிறப்பை வரவேற்றது. மிருகக்காட்சிசாலையின் 96 வருட வரலாற்றில் முதல் கொரில்லா குட்டி பிறந்துள்ளது. இந்த கொரில்லா குட்டியின் தாய், 26 வயதான பாண்டியா முதல் முதலில் குட்டியை ஈன்றுள்ளது. தாய் கொரில்லா வியாழன் அன்று அதிகாலை குட்டி கொரிலாவை பெற்றெடுத்தது. தற்போது தாய் பாண்டியா, குட்டி கொரிலா ஆகியோர் நலமாக இருப்பதாக மிருகக்காட்சிசாலை தெரிவித்துள்ளது. …
அமெரிக்காவின் உயிரியல் பூங்காவில் 96 வருட வரலாற்றில் நிகழ்ந்த அதிசயம்…!!! Read More »