Latest Sports News Online

“தாய் தான் எல்லாத்துக்கும் மேல் என்று” சும்மாவா சொன்னாங்க…அமேசான் காட்டில் தன் உயிர் இருக்கும் வரை குழந்தைகளுக்கு நம்பிக்கையூட்டிய தாய்!

அமேசான் காட்டில் நடந்த விமான விபத்தில் இறந்து விட்டனர் என்று நம்பப்பட்ட குழந்தைகள் 40 நாட்களுக்குப் பின்பு மீட்கப்பட்டனர் என்பது நாம் அனைவரும் அறிந்த செய்தி தான். ஆனால் அந்த குழந்தைகள் காட்டில் நடந்த சம்பவங்களை பகிர்ந்துள்ளனர். அதிலும் அவர்களின் தாயைப் பற்றி கூறிய சம்பவம் அனைவரின் மனதையும் கரைய வைத்துள்ளது. குழந்தைகள் காட்டில் உயிர் வாழ “பழங்குடி குடும்பங்களில் இருந்து அவர்கள் கற்றுக்கொண்ட பழக்கவழக்கங்களே காரணம்” என்று கொலம்பியா அதிபர் தெரிவித்தார். அமேசான் காட்டின் மீது …

“தாய் தான் எல்லாத்துக்கும் மேல் என்று” சும்மாவா சொன்னாங்க…அமேசான் காட்டில் தன் உயிர் இருக்கும் வரை குழந்தைகளுக்கு நம்பிக்கையூட்டிய தாய்! Read More »