#alagukurippu

கடலை மாவால் முகத்தில் ஏற்படும் அதிசயங்கள் குறித்து உங்களுக்கு தெரியுமா…???

கடலை மாவால் முகத்தில் ஏற்படும் அதிசயங்கள் குறித்து உங்களுக்கு தெரியுமா…??? அனைவருக்கும் தங்களது சருமம் பொலிவான தோற்றத்துடன் இருக்க வேண்டுமென்பது நினைப்பதுண்டு. சரும ஆரோக்கியத்தைப் பாதுகாப்பது எல்லா வயதினருக்கும் அவசியமான ஒன்றாகும். அதற்காக சருமத்தை மெருகேற்ற பியூட்டி பார்லர் செல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை. இதற்கு வீட்டிலேயே இருக்கும் சில பொருட்களைக் கொண்டு பளபளப்பான சருமத்தைப் பெறலாம். அத்தகைய ஒரு சிறந்த பொருள் தான் இந்த கடலை மாவு. இது பல தலைமுறை ஆக சருமத்தை […]

கடலை மாவால் முகத்தில் ஏற்படும் அதிசயங்கள் குறித்து உங்களுக்கு தெரியுமா…??? Read More »

சரும நிறத்தை அதிகரிக்கும் பச்சை பயறு பேஸ் பேக்…!!!

சரும நிறத்தை அதிகரிக்கும் பச்சை பயறு பேஸ் பேக்…!!! பெண்கள் தங்கள் சரும நிறத்தை அதிகரிப்பதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொள்கின்றனர். இதற்காக பெண்கள் பியூட்டி பார்லர்களில் ஆயிர கணக்கில் செலவு செய்து கெமிக்கல் நிறைந்த பேசியல்களை செய்து கொள்கின்றனர். இது போன்ற பேசியல்கள் செய்து கொண்டும் சிலருக்கு முகப்பருக்கள் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றது. மேலும் சரும நிறத்தை அதிகரிப்பதற்காக அதிக பணம் செலவழித்து கிரீம் வாங்க வேண்டிய அவசியமில்லை. வீட்டில் இருக்கும் பச்சை பயறு கொண்டு சரும

சரும நிறத்தை அதிகரிக்கும் பச்சை பயறு பேஸ் பேக்…!!! Read More »

மூக்கின் மேல் கரும்புள்ளியா..???கை நிறைய பலன் தரும் இயற்கை ஸ்கிரப்…!!!!

மூக்கின் மேல் கரும்புள்ளியா..???கை நிறைய பலன் தரும் இயற்கை ஸ்கிரப்…!!!! அழகாக இருக்கும் பெண்களை வருணிப்பதற்காக பெரியவர்கள் அவ மூக்கு முழியுமா நல்லா லட்சணமா இருக்கா..என்று சொல்வதை கேள்விப்பட்டிருப்போம்.மூக்கு அழகாக இருக்கும் பெண்கள் வசீகரா தோற்றத்துடன் இருப்பார்கள். அப்படிப்பட்ட மூக்கு எடுப்பான தோற்றத்துடன் இருந்தால் முகமே தனித்துவ அழகுடன் காட்சி தரும். அப்படி இருக்கும் பட்சத்தில் மூக்கின் மேல் இருக்கும் கரும்புள்ளிகள் முகத்தின் அழகையே கெடுத்து விடும்.இதற்காக சிலர் கடைகளில் விற்கும் பொருட்களை வாங்கி உபயோகித்தும் பலன்

மூக்கின் மேல் கரும்புள்ளியா..???கை நிறைய பலன் தரும் இயற்கை ஸ்கிரப்…!!!! Read More »

பொடுகு தொல்லையிலிருந்து விடுபட…!!! இதை இப்படி யூஸ் பண்ணுங்க…!!!

பொடுகு தொல்லையிலிருந்து விடுபட…!!! இதை இப்படி யூஸ் பண்ணுங்க…!!! பெண்கள் என்றாலே அழகுதான்… அதிலும் நீண்ட தலை முடி கொண்ட பெண்கள் பார்ப்பதற்கு வசீகரத் தோற்றத்துடன் இருப்பர். இப்படியான நீண்ட கூந்தலை பராமரிப்பதற்கு சிலர் அதிகம் மெனக்கெடுவார்கள். நீண்ட கூந்தல் இருப்பவர்கள் சிலருக்கு பேன் தொல்லை பொடுகு போன்ற பிரச்சனைகள் இருக்கும். இப்படி தலையில் அதிகமான பொடுகு பிரச்சனை இருப்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளை பின்பற்றி பயனடையலாம். பொடுகுக்கான காரணங்கள்: 🧏‍♀️ சரியான பராமரிப்பு இல்லாதது 🧏‍♀️

பொடுகு தொல்லையிலிருந்து விடுபட…!!! இதை இப்படி யூஸ் பண்ணுங்க…!!! Read More »

முகத்திற்கு சாக்லேட் ஃபேஸ் மாஸ்க் பயன்படுத்தலாமா?

முகத்திற்கு சாக்லேட் ஃபேஸ் மாஸ்க் பயன்படுத்தலாமா? வறண்ட சருமம்,முகப்பரு பாதிப்பு மற்றும் வயது முதிர்வால் ஏற்படும் சுருக்கம் போன்ற பல சருமம் சார்ந்த பிரச்சனைகளை சரி செய்வதற்கு நீங்கள் இந்த சாக்லேட் ஃபேஸ் மாஸ்க்கை பயன்படுத்தலாம் என்று கூறுகின்றனர். பெரும்பாலான சருமங்களுக்கு இந்த சாக்லேட் ஃபேஸ் மாஸ்க் பொருத்தமாக இருக்கும் என்று இது ஒவ்வாமையை ஏற்படுத்தாது என்றும் கூறுகின்றனர். அதோடு சருமம் பளபளப்பாகவும் மிருதுவாகவும் வைத்திருக்கும்.அதோடு ஈரப்பதத்தை தக்க வைத்து வறட்சி ஏற்படாமல் தடுக்கிறது. ரத்த ஓட்டத்தை

முகத்திற்கு சாக்லேட் ஃபேஸ் மாஸ்க் பயன்படுத்தலாமா? Read More »

பட்டுப் போன்ற இளஞ்சிவப்பு நிற உதடுகள் வேண்டுமா..?? அப்போ இதை ஃபாலோ பண்ணுங்க…!!

பட்டுப் போன்ற இளஞ்சிவப்பு நிற உதடுகள் வேண்டுமா..?? அப்போ இதை ஃபாலோ பண்ணுங்க…!! உதடுகள் இளஞ்சிவப்பு நிறமாக மாற என்ன செய்யலாம். கருமை நிற உதடுகள் இளஞ்சிவப்பு நிறமாக மாற வேண்டும் என்று நினைப்பவர்கள் உதடுகளுக்கு கூடுதல் கவனம் எடுத்தாலே இளஞ்சிவப்பு நிறத்தை பெற்று விடலாம். சிலருக்கு முகம் பளிச்சென்றும் உதடுகள் மட்டும் கருப்பாக இருக்கும்.இதற்கு புகைப்பழக்கம் மோசமான உணவு பழக்க வழக்கங்கள் போன்றவற்றை காரணமாகச் சொல்லலாம். பெண்கள் தங்கள் உதடுகள் சிவப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக

பட்டுப் போன்ற இளஞ்சிவப்பு நிற உதடுகள் வேண்டுமா..?? அப்போ இதை ஃபாலோ பண்ணுங்க…!! Read More »

குளிர்காலத்தில் தலைமுடியைப் பராமரிக்க இதெல்லாம் செய்ய வேண்டுமா?

குளிர்காலத்தில் தலைமுடியைப் பராமரிக்க இதெல்லாம் செய்ய வேண்டுமா? தலைமுடி பராமரிப்பில் எண்ணெய் மசாஜ் என்பது மிகவும் முக்கியமானது ஆகும். தலைமுடிக்கு எண்ணெய் வைப்பது கோடை காலத்தில் பயன்படுத்துவதை விட குளிர்காலத்தில் பயன்படுத்துவது தான் அதிக பலன் தரும் என்று கூறப்படுகிறது. குளிர்ந்த காலங்களில் தலையில் எண்ணெய் வைப்பது வறண்ட காற்று காரணமாக உச்சந்தலையில் வறட்சி ஏற்படாமல் தடுக்க உதவுகிறது. தலையில் எண்ணெய் தடவுவதால் முடி உதிர்வு மற்றும் பொடுகு போன்ற பல பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கிறது. குளிர்காலங்களில்

குளிர்காலத்தில் தலைமுடியைப் பராமரிக்க இதெல்லாம் செய்ய வேண்டுமா? Read More »