Krispy Kreme கடையில் பிறந்த குழந்தைக்கு வழங்கப்பட்ட சலுகை…!!

Krispy Kreme கடையில் பிறந்த குழந்தைக்கு வழங்கப்பட்ட சலுகை…!! அலபாமா மாநிலத்தில் உள்ள ஒரு Krispy Kreme  கடையின் வாகன நிறுத்துமிடத்தில் பிறந்த குழந்தைக்கும் அதன் குடும்பத்தாருக்கும் ஒரு வருடத்திற்கு இலவச டோனட்களை வழங்கும் என கடை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் குழந்தை வளரும் வரை ஒவ்வொரு ஆண்டும் பிறந்தநாள் விழாவை ஏற்று நடத்தும் என்று Kripsy Kreme கூறியது. 23 வயதான ஷானியா பென்னட் கடந்த மாதம் (ஜனவரி 22) Krispy Kreme கடையின் வாகன …

Krispy Kreme கடையில் பிறந்த குழந்தைக்கு வழங்கப்பட்ட சலுகை…!! Read More »