#Afghanistan

முதல் நாள் 50 பேர் பலி!! மறுநாள் 47 பேர் பலி!! கனமழை வெள்ளத்தால் பறிப்போகும் உயிர்கள்!!

முதல் நாள் 50 பேர் பலி!! மறுநாள் 47 பேர் பலி!! கனமழை வெள்ளத்தால் பறிப்போகும் உயிர்கள்!! ஆப்கானிஸ்தானில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. மேலும் பொருட்சேதமடைந்துள்ளது. மே 19-ஆம் தேதி அன்று, வடக்கில் உள்ள ஃபரியாப் மாகாணத்தில் குறைந்தது 47 பேர் இறந்ததுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். சுமார் 300 க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர். மலேசியா தாக்குதல் சம்பவம்!! பலப்படுத்தப்பட்ட உட்லண்ட்ஸ்,துவாஸ் சோதனை சாவடிகளின் பாதுகாப்பு நடவடிக்கைகள்!! …

முதல் நாள் 50 பேர் பலி!! மறுநாள் 47 பேர் பலி!! கனமழை வெள்ளத்தால் பறிப்போகும் உயிர்கள்!! Read More »

தற்கொலைப்படை தாக்குதல்!! பொதுமக்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதா?

தற்கொலைப்படை தாக்குதல்!! பொதுமக்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதா? ஆப்கானிஸ்தானின் காந்தஹார் நகரத்தில் தற்கொலைப்படை தாக்குதல் நடந்தது. இந்த சம்பவம் மார்ச் 21ஆம் தேதி அன்று காலை 8 மணி அளவில் நடந்தது. இந்த தாக்குதலில் மூன்று பேர் உயிரிழந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் 12 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். வங்கியின் முன் கூடியிருந்த பொதுமக்களை குறிவைத்து இந்த தாக்குதல் நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். சுரங்கப்பாதை சுவரின் மீது மோதி விபத்துக்குள்ளான பயணிகள் …

தற்கொலைப்படை தாக்குதல்!! பொதுமக்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதா? Read More »

21 பேரை காவு வாங்கிய கோர விபத்து!!விபத்திற்கான காரணம் என்ன?என்ன நடந்தது!!

21 பேரை காவு வாங்கிய கோர விபத்து!!விபத்திற்கான காரணம் என்ன?என்ன நடந்தது!! தெற்கு ஆப்கானிஸ்தானில் மார்ச் 17 அன்று பயங்கர விபத்து நடந்தது. ஒரு பேருந்து,எண்ணெய் டேங்கர் மற்றும் மோட்டார் சைக்கிள் மீது மோதி தீ விபத்துக்குள்ளானது. துரதிர்ஷ்டவசமாக, 21 பேர் உயிரிழந்தனர். 38 பேர் காயமடைந்தனர். காயமடைந்த 38 பேரில், 11 பேர் படுகாயங்கள் ஏற்பட்டுள்ளது.மீதம் 27 பேர் சிறிய காயங்களுடன் உள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த கோர விபத்து ஹெல்மண்ட் மாகாணத்தில் உள்ள …

21 பேரை காவு வாங்கிய கோர விபத்து!!விபத்திற்கான காரணம் என்ன?என்ன நடந்தது!! Read More »

நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை தேடிவரும் நிலையில்…..தொடர்ந்து ஏற்பட்ட நிலநடுக்கங்கள்….. மக்கள் பீதி….

ஆப்கானிஸ்தானில் சனிக்கிழமை அன்று ஏற்பட்ட நிலநடுக்கங்களுக்கு பிறகு, Herat-ல் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் மீண்டும் புதன்கிழமை அன்று 6.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தில் குறைந்தது ஒருவர் உயிரிழந்ததாகவும், 130 பேர் காயமடைந்தனர் என்றும் பொது சுகாதார அமைச்சர் தெரிவித்தார். இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து 5.0 மற்றும் 4.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. ஆனால் சேதம் மிகக் குறைவு என்று தெரிவிக்கப்பட்டது. இந்த தொடர் நிலநடுக்கங்களால் மக்கள் பீதி அடைந்துள்ளனர். மேலும் …

நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை தேடிவரும் நிலையில்…..தொடர்ந்து ஏற்பட்ட நிலநடுக்கங்கள்….. மக்கள் பீதி…. Read More »