#accident

சிங்கப்பூர் : பொங்கோல் சென்ட்ரல் ரோட்டில் கார் கவிழ்ந்து விபத்து!!

சிங்கப்பூர் : பொங்கோல் சென்ட்ரல் ரோட்டில் கார் கவிழ்ந்து விபத்து!! பொங்கோல் சென்ட்ரல் ரோட்டில் கருப்புக் கார் ஒன்று கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.இந்த தகவலை 8 world செய்தித்தளம் வெளியிட்டுள்ளது. இந்த விபத்தில் சிக்கிய ஒருவரை செங்காங் பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக தெரிவித்தது. இந்த விபத்து குறித்து மதியம் சுமார் 2.10 மணியளவில் தகவல் தெரிய வந்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை கூறியது. சிங்கப்பூர் செல்ல டிசம்பர் மாதத்திற்கு தேவையான டாக்குமெண்ட்கள்!! இச்சம்பவத்தின் வீடியோ …

சிங்கப்பூர் : பொங்கோல் சென்ட்ரல் ரோட்டில் கார் கவிழ்ந்து விபத்து!! Read More »

இந்தியா : வெடித்து சிதறிய ஹெலிகாப்டர்!! பலியான மூவர்!!

மேற்கு இந்தியாவில் புனே நகரின் மலைப்பகுதியில் தனியார் ஹெலிகாப்டர் ஒன்று நேற்று காலை இந்தியா நேரப்படி 6.45 மணியளவில் வெடித்து சிதறி விபத்துக்குள்ளானது. இச்சம்பவத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக AFP செய்தி தெரிவித்துள்ளது.உயிரிழந்தவர்கள் இரு விமானிகள் மற்றும் ஒரு பொறியாளர் என்பதை தீயணைப்பு மீட்புத்துறையினர் தெரிவித்தனர். சம்பவ இடத்தில் ஹெலிகாப்டரின் உதிரி பாகங்கள் சிதறி கிடந்ததாக கூறினர். விபத்துக்கான காரணம் தெரியவில்லை.பனி மூட்டம் காரணமாக இந்த விபத்து நேர்ந்திருக்கலாம் என உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. உயிரிழந்தவர்களின் உடல்கள் …

இந்தியா : வெடித்து சிதறிய ஹெலிகாப்டர்!! பலியான மூவர்!! Read More »