முதலைகள் பற்றிய சில ஆச்சரியமூட்டும் தகவல்கள்..!!!

முதலைகள் பற்றிய சில ஆச்சரியமூட்டும் தகவல்கள்..!!!

இன்றளவும் ஆறு போன்ற பகுதிகளில் குளிக்கச் செல்பவருக்கு சற்று பயத்தை தருவது முதலைகள்.பெரிய அளவிலான முதலைகள் மனிதர்களுக்கு ஆபத்தானது. முதலைகள் பதுங்கி இருந்து சற்று கவனிக்காத நேரம் சுதாரித்து தாக்கும் தன்மை உடையது. முதலைகள் ஊர்வன வகுப்பை சேர்ந்த ஒரு மாமிச உண்ணிகள். முதலைகள் நான்கு கால்களும் ஒரு வலுவான வாலையும் கொண்டுள்ளதால் அது மனிதனை எளிதாக தாக்கிக் கொள்கிறது.இங்கு முதலைப் பற்றிய சில சுவாரஸ்ய தகவல்களை காண்போம்..

👉 முதலைகள் நீரிலும் நிலத்திலும் வாழும் தன்மை கொண்டவை.

👉 முதலைகள் ஆசியா,ஆப்பிரிக்கா,ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்கா போன்ற வெப்ப மண்டல நாடுகளில் காணப்படுகின்றன.

👉 உலகில் மொத்தம் 13 வகையான குதிரைகள் உள்ளன.

👉 முதலைகள் சுமார் 240 மில்லியன் ஆண்டுகளாக உள்ளன.

👉 உப்பு நீர் முதலைகள் 1000 ஆயிரம் கிலோவுக்கு மேல் எடை கொண்டதாக இருக்கும்.


👉 முதலைகளின் சராசரி ஆயுட்காலம் 70 ஆண்டுகள் ஆகும்.

👉 கியூபா முதலை உலகிலேயே மிக ஆபத்தான முதலையாகும்.

👉 Aligator இன் தாடை U வடிவமும் crocodile இன் தாடை V வடிவமும் கொண்டதாக இருக்கும்.

👉 முதலைக்கு வியக்காது.

👉 முதலையின் வாழ்நாளில் 8000 பற்கள் வரை உடைந்து வளரும்.

👉 ஒரு முதலையால் நீருக்கடியில் ஒரு மணி நேரம் வரை சுவாசத்தை அடக்கி வைக்க முடியும்.

👉 சாப்பிடும் போது கண்ணீர் வடிக்கின்ற ஒரே விலங்கு முதலையாகும்.