சிங்கப்பூர் செல்வதற்கான டெஸ்ட் ரிசல்ட் அப்டேட்!!

சிங்கப்பூர் செல்வதற்கான டெஸ்ட் ரிசல்ட் அப்டேட்!!

சிங்கப்பூர் வருவதற்கு பல வழிகள் உள்ளது. அதில் skilled test அடித்து Work Permit மூலம் செல்வது ஓர் வழி. நவம்பர், டிசம்பர் மாதம் டெஸ்ட் அடித்தவர்களுக்கு தற்போது ரிசல்ட் வந்துவிட்டது.

உங்களுடைய டெஸ்ட் ரிசல்டை Institutes – களில் பெற்று கொள்ளுங்கள்.

நீங்கள் Institutes களின் வேலை நேரத்தில் அவர்களைத் தொடர்பு கொண்டு தெரிந்துக் கொள்ளலாம்.ரிசல்ட் வராத Institutes களுக்கு ஓரிரு நாட்களுக்குள் வரும்.

டெஸ்ட் ரிசல்ட் கிடைத்தவர்கள் தயவு செய்து காத்திருக்காமல் உடனடியாக சிங்கப்பூர் செல்வதற்கான அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

பின்குறிப்பு : ஒரு சில skilled trade – களுக்கு இன்னும் ரிசல்ட் வரவில்லை.

இது போன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள `sgtamilan´ இணைய பக்கத்தில் இணைந்திருங்கள்.