சிங்கப்பூருக்கு கனடிய வர்த்தக குழுவை சிங்கப்பூர் இரண்டாம் வர்த்தக,தொழில் அமைச்சர் Tan See Leng வரவேற்று பேசினார்.
இரு நாடுகளும் இணைந்து செயல்படும் என்றும் கூறினார்.2021-ஆம் ஆண்டில் சிங்கப்பூருக்கும்,கனடாவுக்கும் இடையிலான வர்த்தகம் சுமார் இரண்டு பில்லியன் வெள்ளியைத் தாண்டியது.
கனடா சிங்கப்பூரின் ஏழாவது பெரிய வெளிநாட்டு நேரடி முதலீட்டாளர் நாடு.
கனடிய நிறுவனங்களுக்குப் பாதுகாப்பான வட்டார நுழைவாயிலாக சிங்கப்பூர் செயல்பட முடியும் என்றும் கூறினார்.
இரு தரப்பினருக்கும் உரிய அம்சங்களில் சிங்கப்பூர் கனடாவுடன் இணைந்து செயல்படும் என்றும் கூறினார்.
இந்த உலகின் நிச்சயமற்ற சூழலில் இருதரப்பு ஒத்துழைப்பு முக்கியம் என்றும் கூறினார்.