சிங்கப்பூரின் பொருளாதார வளர்ச்சி இரண்டாம் காலாண்டில் அதிகரித்துள்ளது!!
இந்த ஆண்டின் இரண்டாம் பாதியில் சிங்கப்பூரின் பொருளியல் வளர்ச்சி 2.9 சதவீதம் அதிகரித்துள்ளது.
இந்த ஆண்டின் முதல் பாதியில் அது 3 சதவீதமாக பதிவானது.
இவ்விரண்டு காலண்டையும் ஒப்பிட்டு பார்த்தால் அதன் வளர்ச்சி சற்று சரிந்துள்ளதாக வர்த்தக,தொழில் அமைச்சகம் தெரிவித்தது.
சிங்கப்பூரின் பொருளாதாரம் ஏப்ரல் முதல் ஜூன் வரை 0.4 சதவீதம் அதிகரித்துள்ளது.எனினும் முதல் காலாண்டில் பதிவான 0.3 சதவீதத்தை விட அது சற்று அதிகம் என்று தெரிவித்தது.
Follow us on : click here