சிங்கப்பூரில் குறைந்து வரும் மறுசுழற்சி செய்பவர்களின் எண்ணிக்கை!!

சிங்கப்பூரில் குறைந்து வரும் மறுசுழற்சி செய்பவர்களின் எண்ணிக்கை!!

சிங்கப்பூரில் மறுசுழற்சியின் விகிதம் கடந்த 10 ஆண்டுகளில் அதன் விகிதம் குறைந்துள்ளதாக தேசிய சுற்றுப்புற அமைப்பு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

அதன் விகிதம் 10 சதவீதமாக குறைந்துள்ளது.

கடந்த 2013-ஆம் ஆண்டு 62 சதவீதமாக அது இருந்தது.

கடந்த 2023-ஆம் ஆண்டு அதன் சதவீதம் 52%.

குறிப்பாக காகிதத்தை மறுசுழற்சி செய்வது கணிசமாக குறைந்துள்ளது.

மேலும் 2013-ஆம் ஆண்டில் காகிதத்திற்கான மறுசுழற்சி விகிதம் 50 சதவீதத்திற்கும் மேல் பதிவானது.

ஆனால் 2023-ஆம் ஆண்டில் அது 31 சதவீதமாக இருந்தது.

சுமார் 7 மில்லியன் டன்கள் 2023-ஆம் ஆண்டில் மொத்த கழிவுகளின் எடை பதிவானது.

அதில் சுமார் 3.5 மில்லியன் டன் கழிவுப் பொருட்கள் மட்டுமே மறுசுழற்சி செய்யப்பட்டது.

மேலும் அதன் முயற்சியை 2030-ஆம் ஆண்டுக்குள் அதன் விகிதத்தை 70 சதவீதமாக உயர்த்துவதற்கான முயற்சிகள் கழிவுகளை அகற்றும் மாஸ்டர் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.