சிங்கப்பூரின் அடிப்படை பண வீக்கம் சரிவைக் கண்டுள்ளது!!

சிங்கப்பூரின் அடிப்படை பண வீக்கம் சரிவைக் கண்டுள்ளது!!

ஆண்டு அடிப்படையில் கடந்த மாதம் சிங்கப்பூரின் அடிப்படை பண வீக்கம் 2.1 சதவீதம் குறைந்துள்ளது.

அது செப்டம்பர் மாதம் 2.8 சதவீதமாக இருந்தது.

மாத அடிப்படையில் அது 0.3 சதவீதமாக குறைந்துள்ளது.

சிங்கப்பூர் நாணயம் வாரியம் மற்றும் வர்த்தக,தொழில் அமைச்சகம் இணைந்து இது குறித்த கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

தங்குமிடத்திற்கான பண வீக்கம் மெதுவடைந்ததுள்ளது.தனியார் போக்குவரத்து செலவு வெகுவாக சரிவது ஆகியவை முக்கிய காரணங்களாக கூறப்படிக்கிறது.

அனைத்து பொருட்களுக்கான பண வீக்கம் செப்டம்பர் மாதத்தில் இரண்டு சதவீதமாக இருந்தது.

இது அக்டோபர் மாதத்தில் ஒன்றை சதவீதமாக பதிவாகியுள்ளது.