ஆசிய பேட்மிண்டன் வெற்றியாளர் போட்டியில் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறிய சிங்கப்பூர் வீரர்!!

ஆசிய பேட்மிண்டன் வெற்றியாளர் போட்டியில் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறிய சிங்கப்பூர் வீரர்!!

ஆசிய பேட்மிண்டன் வெற்றியாளர் போட்டியின் அரையிறுதி சுற்றுக்கு சிங்கப்பூரின் லோ கியென் யூ தகுதி பெற்றுள்ளார்.

தற்போது ஆண்கள் ஒற்றையர் பிரிவில் உலகத் தரவரிசை பட்டியலில் முதல் இடத்தில் உள்ள சீனாவின் ஷி இயூ சியை அவர் தோற்கடித்தார்.

21-19,13-21,21-16 எனும் செட் கணக்கில் லோ வெற்றி பெற்றார்.

அவர் அடுத்ததாக தாய்லாந்தின் Kunlavut Vitidsarn உடன் போட்டியிடுவார்.

Exit mobile version