சிங்கப்பூர் வானிலை நிலவரம்!!

சிங்கப்பூர் வானிலை நிலவரம்!!

இந்த ஆண்டின்(2024) கடைசி வாரத்தில் மழை அந்த அளவுக்கு பெய்யாது என்று சிங்கப்பூர் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

சிங்கப்பூரில் அடுத்த 2 வாரங்களின் முதல் வாரத்தில் தீவின் சில பகுதிகளில்

இந்த ஆண்டின்(2024) கடைசி வாரத்தில் மழை அந்த அளவுக்கு பெய்யாது என்று சிங்கப்பூர் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

சிங்கப்பூரில் அடுத்த 2 வாரங்களின் முதல் வாரத்தில் தீவின் சில பகுதிகளில் பிற்பகல் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

அது சில நாட்களில் மாலை வரை நீடிக்கலாம்.கடைசி வாரத்தில் வானிலை சற்று வறண்டு காணப்படும்.

காற்றுடன் கூடிய சூழல் நிலவுவதால் ஓரிரு நாட்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது.

வெப்பநிலை :

அடுத்த 2 வாரங்களில் பெரும்பாலான நாட்களில் அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ் முதல் 34 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும்.

சில நாட்களில் பிற்பகலில் 34 டிகிரி செல்சியஸைத் தாண்டும்.

Follow us on : click here ⏬

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilansg