சிங்கப்பூர் : புத்தம் புதிய தோற்றத்துடன் The Jacob Ballas சிறுவர் பூங்காவின் நீர்விளையாட்டு இடம்!!

சிங்கப்பூர் : புத்தம் புதிய தோற்றத்துடன் The Jacob Ballas சிறுவர் பூங்காவின் நீர்விளையாட்டு இடம்!!

சிங்கப்பூர் : சிங்கப்பூரில் உள்ள The Jacob Ballas சிறுவர் பூங்காவின் நீர்விளையாட்டு இடம் புத்தம் புதிய தோற்றத்துடன் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

புதுப்பிக்கப்பட்ட இடம் கிட்டத்தட்ட 500 சதுர மீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது.அது முந்தைய இடத்தை விட மூன்று மடங்கு அதிகம்.

குடும்பங்கள் அதிக இடம்,புதிய அம்சங்கள் மற்றும் பலவற்றை எதிர்பார்க்கலாம்.

புதுப்பிக்கப்பட்ட நீர் விளையாட்டு பகுதி, குழந்தைகள் இயற்கையுடன் இணைவதற்கும், விளையாடுவதன் மூலம் சுற்றுச்சூழல் நடைமுறைகளைக் கற்றுக்கொள்வதற்கும் உதவும்.

Follow us on : click here 

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilan