சிங்கப்பூர் PSA வேலை வாய்ப்பு!!

சிங்கப்பூர் PSA வேலை வாய்ப்பு!!

PSA (Port of Singapore Authority) சிங்கப்பூரில் உள்ள கப்பல்களில் வருகின்ற சரக்குகளை மாற்றுவது.

இந்த வேலை வாய்ப்புக்கு இந்தியா லைசன்ஸ் மட்டும் இருந்தால் விண்ணப்பிக்கலாம். ஆனால் அது Heavy லைசென்ஸாக இருக்க வேண்டும்.

நீங்க லைட் லைசென்ஸ் வைத்திருந்தால் அதனை Heavy லைசென்ஸாக மாற்றிக்கொள்ளுங்கள்.

இன்னும் ஒரு சில மாதங்களில் இந்தியாவிலேயே நேரடியாக ஆட்களை தேர்வு செய்வதற்கான அறிவிப்பு வர உள்ளது.

இந்த வேலை வாய்ப்பு பற்றி நமது SGTAMILAN வெப்சைட்டில் தொடர்ந்து இணைந்திருங்கள். இதற்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வரும் பொழுது நீங்கள் Heavy லைசென்ஸ் வைத்திருந்தால் அந்த வேலை வாய்ப்பு தகவல் கொடுக்கப்பட்டுள்ள செய்தியில் தொடர்பு கொள்ள வேண்டிய எண் குறிப்பிட்டிருக்கும். தொடர்பு கொண்டு வாய்ப்பினைத் தவற விடாமல் பயன்படுத்தி கொள்ளுங்கள்.

சிங்கப்பூர் டிரைவிங் லைசன்ஸ் இல்லாமல் நேரடியாக சிங்கப்பூர் டிரைவர் வேலைக்கு செல்லக் கூடிய ஓர் அரிய வாய்ப்பு.