சிங்கப்பூர் PCM Permit வேலை வாய்ப்பு!!

நீங்கள் பகலில் அனுப்பும் டாக்குமெண்ட்களுக்கு அதிகபட்சம் 3 லிருந்து 4 மணி நேரத்திற்குள் ரிப்ளை கிடைக்கும்.இரவில் அனுப்பும் டாக்குமெண்ட்டுகளுக்கு ரிப்ளை வர சற்று காலதாமதமாகும்.

தயவு செய்து இதைக் கவனமாக படிக்கவும். முழுவதுமாக படியுங்கள்.ஒரு நாளைக்கி எங்களுக்கு 500 லிருந்து 600 பேர் Message பண்ணுகிறார்கள். ஒவ்வொருவர் டாக்குமெண்டுகளையும் சரிபார்த்து அனுப்புவது மிகவும் கடினமாக உள்ளது.

அதனால் தயவு செய்து நாங்கள் பதிவிடும் வேலைக்கான தகுதி, Certificates, அந்த வேலைக்கான கல்வி தகுதி, அனைத்தும் இருந்தால் மட்டுமே Message பண்ணவும். இல்லையென்றால், உங்கள் தகுதிக்கான வேலை வரும் வரை காத்திருக்கவும். நிச்சயம் ஒரு நாள் வரும்.

அனைவருக்கும் வேலை வாங்கி தருவதே எங்கள் நோக்கம்.தயவு செய்து எங்களுக்கு ஒத்துழைப்பு தருமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம்.நாங்கள் பதிவிடும் வேலைக்கான தகுதி இல்லாதவர்கள் Message பண்ணுவதனால், தகுதி உடையவர்களைத் தெரிந்தெடுப்பது மிகவும் மிகவும் கடினமாக உள்ளது.அதனால், எங்கள் நிலைமையைப் புரிந்துக் கொண்டு ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக் கொள்கிறோம்.

தயவு செய்து இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டுமே தொடர்பு கொள்ளுங்கள். இந்த வேலைக்கான தகுதி இல்லாதவர்கள் தொடர்பு கொள்ள வேண்டாம்.

உங்கள் கல்வி தகுதிக்கு ஏற்ற வேலை வாய்ப்புகள் நமது இணையப் பக்கத்தில் தொடர்ந்து பதிவேற்றம் செய்யப்படும்.

முன்பணம் இல்லாத, குறைந்த கட்டணத்துடன் வேலை வாய்ப்புகள்.Pcm Permit,S-pass,Work Permit, Shipyard Permit, E-Pass போன்ற வேலைவாய்ப்புகளைத் தெரிந்து கொள்ளவும், நம்பிக்கையான ஏஜென்ட்களைப் பற்றி தெரிந்துக் கொள்ளவும் “Sgtamilan´´ Follow பண்ணுங்க……

இந்த வேலைக்கு நீங்கள் செலக்ட் ஆகி விட்டீர்கள் என்றால்,Ip வந்து விட்டால் தயவு செய்து எங்களிடம் தெரிவியுங்கள்.

UNSKILLED PCM PERMIT

SALARY :$20+OT 1.5

SUNDAYS/PH 2.0

JOB SCOPE : INSULATION WORK

குறிப்பு : நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம். இதனால், நீங்கள் எந்த வேலைக்காக உங்களுடைய டாக்குமெண்ட்டுகளை அனுப்புகிறீர்கள் என்பதை எங்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.

example :

1)PDF

2)your name.Contact no : 1234567890

3)நான் INSULATION WORK வேலைக்கு அனுப்புகிறேன்.

இதற்கு தேவையான டாக்குமெண்ட்கள் :

👉 Passport copy

👉 Fully Vaccination International Certificate

👉 Passport size photo

👉 இந்த அனைத்து டாக்குமெண்ட்டுகளையும் இதே வரிசைமுறையில் ஒரே PDF க்குள் இருக்குமாறு அனுப்ப வேண்டும். PDF Name உங்களுடைய பெயர் இருக்க வேண்டும்.

அனுப்ப வேண்டிய Telegram id : @SGTamilanAdmin

Telegram எப்படி டவுன்லோடு(Download) பண்ணலாம்? ஆவணங்களை (Documents) எப்படி அனுப்பலாம்?

Playstore👉Search👉Telegram app 👉New contact 👉@SGTamilanAdmin

இவ்வாறு தான் ஆவணங்கள் (Documents) அனுப்ப வேண்டும்.

நாங்கள் பதிவிட்ட வேலை வாய்ப்பு தகவலை நன்கு படியுங்கள். இதை தவிர்த்து நீங்கள் கேட்கின்ற கேள்விகளுக்கு இன்டெர்வியூ நடைபெறும் போது தெரிவிக்கப்படும். எடுத்துக்காட்டாக கம்பெனி பெயர், விசா காலம்……

இது போன்ற முன்பணம் இல்லா குறைந்த கட்டணத்தில் சிங்கப்பூர் வேலைக்குச் செல்ல விரும்புவோர்,“ SGTamilan ´´ இணைய பக்கத்தில் இணைந்திருங்கள்.

பின்குறிப்பு :இந்த வேலைக்கு மட்டும் நாங்கள் கொடுப்பவரிடம் முயற்சி செய்யுங்கள். வேறு வேலைக்கு அவர்களிடம் முயற்சி செய்து அதிகமாக பணம் வாங்கினால் அதற்கு நாங்கள் பொறுப்பல்ல. நாங்கள் பதிவிடும் வேலைக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பு.

(Paid Promotion available.

Email id : sgtamilansingapore@gmail.com)