Latest Sports News Online

சிங்கப்பூர் லிட்டில் இந்தியா வில் இன்று முதல் பொங்கல் ஒளியூட்டு விழா ஆரம்பகமாகிறது!

சிங்கப்பூரில் உள்ள லிட்டில் இந்தியாவில் இன்று மாலை 6.00 மணிக்கு பொங்கல் ஒளியூட்டு விழா நடபெறவிருக்கிறது. இன்று முதல் அடுத்த மாதம் 5-ம் தேதி வரை, மொத்தம் இருபத்து ஒன்பது நாட்களுக்கு லிட்டில் இந்தியா வட்டாரம் ஒளியூட்ட பட்டிருக்கும். இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக தேச வளர்ச்சி அமைச்சர் Desmond lee கலந்துக் கொள்கிறார்.

Client street ஒளியூட்டு விழாவில் இடம்பெரும்.இந்நிலையில் Campaign லில் பொங்கல் குதுக்கூலம் தொடங்கிவிட்டது. பொங்கல் பண்டிகையை ஒட்டி இந்தியா மரபுடமை நிலையம் பல சுவாரசியமான நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளது.

அஃகு பெரிய அஃகு நீளமான கோலத்தை உருவாக்கி சிங்கப்பூர் சாதனை புத்தகதத்தில் இடம் பிடிக்கும் முயற்சியிலும் இந்தியா மரபுடமை நிலையம் மேற்கொள்ளவிருக்கிறது.

இந்த ஆண்டு மரபுடமை நிலையம் பொங்கலை கோலாகலமாக கொண்டாடுகிறோம்.இந்த ஆண்டு உளவியலை மையமாக கொண்டுள்ளது. அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு இருக்கிறோம். பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை குடும்பத்தினருடன் வந்து பல இலவச நடவடிக்கைகளில் கலந்துக் கொண்டு கோலாகலமாக கொண்டாடலாம் என இந்தியா மரபுடமை நிலையத்தின் பொது மேலாளர் மரியா பவானி தாஸ் கூறிகிறார். இந்தியா மரபுடமை நிலையத்தின் சிறப்பு பொங்கல் நிகழ்ச்சிகள் ஜனவரி 7,8,14,15 ஆகிய தேதிகளில் இடபெறுகின்றன.