சிங்கப்பூர் வேலை வாய்ப்பு!!

அனைவருக்கும் வேலை வாங்கி கொடுப்பதே எங்கள் நோக்கம். தயவு செய்து எங்களுக்கு ஒத்துழைப்பு தருமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம். நாங்கள் பதிவிடும் வேலைக்கான தகுதி இல்லாதவர்கள் Message பண்ணுவதனால், தகுதி உடையவர்களைத் தெரிந்தெடுப்பது மிகவும் மிகவும் கடினமாக உள்ளது. அதனால், எங்கள் நிலைமையைப் புரிந்துக் கொண்டு ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக் கொள்கிறோம்.
தயவு செய்து இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டுமே தொடர்பு கொள்ளுங்கள். இந்த வேலைக்கான தகுதி இல்லாதவர்கள் தொடர்பு கொள்ள வேண்டாம். உங்கள் கல்வி தகுதிக்கு ஏற்ற வேலை வாய்ப்புகள் நமது இணையப் பக்கத்தில் தொடர்ந்து பதிவேற்றம் செய்யப்படும்.
Pcm Permit,S-pass,Work Permit, Shipyard Permit, E-Pass, NTS Permit போன்ற வேலைவாய்ப்புகளைத் தெரிந்து கொள்ளவும், நம்பிக்கையான ஏஜென்ட்களைப் பற்றி தெரிந்துக் கொள்ளவும் “Sgtamilan´´ Follow பண்ணுங்க……
இது போன்ற S-Pass, E-Pass, PCM permit, Work permit, Shipyard Permit, NTS Permit வேலை வாய்ப்புகள் நமது இணையப் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப் படும்.பொறுமையாக காத்திருங்கள். நமது இணையப் பக்கத்தை “Sgtamilan´´Follow பண்ணுங்க.
இந்த வேலைக்கு நீங்கள் செலக்ட் ஆகி விட்டீர்கள் என்றால்,Ip வந்து விட்டால் தயவு செய்து எங்களிடம் தெரிவியுங்கள்.
Work permit
Job : Electrical general worker
Experience : must need minimum 1yr experience worked as electrician in Singapore
Salary : $22 to $24
Ot : $1.5
Sunday 1.5
குறிப்பு :இந்த வேலைக்கு கண்டிப்பாக டெஸ்ட் அடித்திருக்க வேண்டும் .சிங்கப்பூரில் இதற்குமுன் எலக்ட்ரிசியனாக வேலை அனுபவம் இருக்க வேண்டும் . இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம். இதனால், நீங்கள் எந்த வேலைக்காக உங்களுடைய டாக்குமெண்ட்டுகளை அனுப்புகிறீர்கள் என்பதை எங்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.
example :
1)Pdf
2)Your Name. Contact no : 1234567890
3)நான் Electrical general worker வேலைக்கு அனுப்புகிறேன்.
இதற்கு தேவையான ஆவணங்கள் (Documents) :
👉 Resume
👉 Skilled Certificate
👉 Passport Copy
👉 Fully vaccination international certificate
👉 Passport Size photo
👉 இந்த அனைத்து டாக்குமெண்ட்டுகளையும் இதே வரிசைமுறையில் ஒரே PDF க்குள் இருக்குமாறு அனுப்ப வேண்டும். PDF Name உங்களுடைய பெயர் இருக்க வேண்டும்
அனுப்ப வேண்டிய Telegram id : @SGTamilanAdmin
Telegram எப்படி டவுன்லோடு(Download) பண்ணலாம்? ஆவணங்களை (Documents) எப்படி அனுப்பலாம்?
PlaystoreSearch
Telegram app
New contact
@SGTamilanAdmin
இவ்வாறு தான் ஆவணங்கள் (Documents) அனுப்ப வேண்டும்.நாங்கள் பதிவிட்ட வேலை வாய்ப்பு தகவலை நன்கு படியுங்கள். இதை தவிர்த்து நீங்கள் கேட்கின்ற கேள்விகளுக்கு இன்டெர்வியூ நடைபெறும் போது தெரிவிக்கப்படும். எடுத்துக்காட்டாக கம்பெனி பெயர், விசா காலம்……
குறைந்த கட்டணத்தில் சிங்கப்பூர் வேலைக்குச் செல்ல விரும்புவோர்,“ SGTamilan ´´ இணைய பக்கத்தில் இணைந்திருங்கள்.
பின்குறிப்பு :இந்த வேலைக்கு மட்டும் நாங்கள் கொடுப்பவரிடம் முயற்சி செய்யுங்கள். வேறு வேலைக்கு அவர்களிடம் முயற்சி செய்து அதிகமாக பணம் வாங்கினால் அதற்கு நாங்கள் பொறுப்பல்ல. நாங்கள் பதிவிடும் வேலைக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பு.
(Paid Promotion available.
Email id : sgtamilansingapore@gmail.com)