சிங்கப்பூர் வேலை வாய்ப்பு!!

சிங்கப்பூர் வேலை வாய்ப்பு!!

WP Construction 4 Years above U-turn

Job : Class 2b License cum General Worker

need to be able to speak simple english

need to be familiar with singapore roads/areas

Experience : must 2-3 Bike Driving Experience & class 2B licence taken 2021 before


Salary : $30 – $35 per day before OT ($4.03/per hrs)

Monday to Saturday:8 Hrs

குறிப்பு :கண்டிப்பாக டெஸ்ட் அடித்திருக்க வேண்டும்.இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம். இதனால், நீங்கள் எந்த வேலைக்காக உங்களுடைய டாக்குமெண்ட்டுகளை அனுப்புகிறீர்கள் என்பதை எங்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.

 

example :

 

1)Pdf

 

2)Your Name. Contact no : 1234567890

 

3)நான்  Class 2b License cum General Worker வேலைக்கு அனுப்புகிறேன்.

இதற்கு தேவையான ஆவணங்கள் (Documents) :

 

👉 skilled certificate

👉 class2b Singapore driving license 

👉 Passport Copy

 

👉 Fully vaccination international certificate

 

👉 Passport Size photo

 

👉இந்த அனைத்து டாக்குமெண்ட்டுகளையும் இதே வரிசைமுறையில் ஒரே PDF க்குள் இருக்குமாறு அனுப்ப வேண்டும். PDF Name உங்களுடைய பெயர் இருக்க வேண்டும்

அனுப்ப வேண்டிய Telegram id : @Sgtamilaadmin

 

 

Telegram எப்படி டவுன்லோடு(Download) பண்ணலாம்? ஆவணங்களை (Documents) எப்படி அனுப்பலாம்?

 

Playstore👉Search👉Telegram app 👉New contact 👉@Sgtamilaadmin

 

இவ்வாறு தான் ஆவணங்கள் (Documents) அனுப்ப வேண்டும்.

 

நாங்கள் பதிவிட்ட வேலை வாய்ப்பு தகவலை நன்கு படியுங்கள். இதை தவிர்த்து நீங்கள் கேட்கின்ற கேள்விகளுக்கு இன்டெர்வியூ நடைபெறும் போது தெரிவிக்கப்படும். எடுத்துக்காட்டாக கம்பெனி பெயர், விசா காலம்……

 

பின்குறிப்பு :இந்த வேலைக்கு மட்டும் நாங்கள் கொடுப்பவரிடம் முயற்சி செய்யுங்கள். வேறு வேலைக்கு அவர்களிடம் முயற்சி செய்து அதிகமாக பணம் வாங்கினால் அதற்கு நாங்கள் பொறுப்பல்ல. நாங்கள் பதிவிடும் வேலைக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பு.

(Paid Promotion available.

 

Email id : sgtamilansingapore@gmail.com)