சிங்கப்பூர் வேலை வாய்ப்பு!!
Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit
Shipyard Permit
Steel fitter
FRESH (NEW)
Salary : $453+OT Per month
Per day $20+OT
Accommodation : $70
Age limit : 21 to below 30
Height : 165cm above
We provide training for suitable candidates only
Must read English
Must 2 dose vaccination
குறிப்பு : ட்ரைனிங் இலவசம் .உணவு மற்றும் தங்குமிடம் இலவசம்.இந்த வேலைக்கு freshers விண்ணப்பிக்கலாம்.இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம். இதனால், நீங்கள் எந்த வேலைக்காக உங்களுடைய டாக்குமெண்ட்டுகளை அனுப்புகிறீர்கள் என்பதை எங்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.
example :
1)Pdf
2)Your Name. Contact no : 1234567890
3)நான் Steel fitter
வேலைக்கு அனுப்புகிறேன்.
இதற்கு தேவையான ஆவணங்கள் (Documents) :
அனுப்ப வேண்டிய Telegram id : @SGTamilanAdmin
உங்களால் எங்களின் டெலெக்ராம் id யை கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், கீழே கொடுக்கப்பட்டுள்ள QR code scan செய்து நாங்கள் பதிவிட்டுள்ள வேலைக்கு நீங்கள் தகுதி உள்ளவராக இருந்தால் உங்களுடைய டாக்குமெண்ட்களை இதன் மூலமும் அனுப்பலாம்.
Telegram எப்படி டவுன்லோடு(Download) பண்ணலாம்? ஆவணங்களை (Documents) எப்படி அனுப்பலாம்?
Playstore
இவ்வாறு தான் ஆவணங்கள் (Documents) அனுப்ப வேண்டும்.
நாங்கள் பதிவிட்ட வேலை வாய்ப்பு தகவலை நன்கு படியுங்கள். இதை தவிர்த்து நீங்கள் கேட்கின்ற கேள்விகளுக்கு இன்டெர்வியூ நடைபெறும் போது தெரிவிக்கப்படும். எடுத்துக்காட்டாக கம்பெனி பெயர், விசா காலம்……
இது போன்ற முன்பணம் இல்லா குறைந்த கட்டணத்தில் சிங்கப்பூர் வேலைக்குச் செல்ல விரும்புவோர்,“ SGTamilan ´´ இணைய பக்கத்தில் இணைந்திருங்கள்.
பின்குறிப்பு :இந்த வேலைக்கு மட்டும் நாங்கள் கொடுப்பவரிடம் முயற்சி செய்யுங்கள். வேறு வேலைக்கு அவர்களிடம் முயற்சி செய்து அதிகமாக பணம் வாங்கினால் அதற்கு நாங்கள் பொறுப்பல்ல. நாங்கள் பதிவிடும் வேலைக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பு.
(Paid Promotion available.
Email id : sgtamilansingapore@gmail.com)