இரண்டாயிரத்தி பதினைந்து, மார்ச் இருபத்தி மூன்று. மற்ற எல்லா நாளை போலத்தான் இருந்தது, உலக நாடுகளுக்கு. சிங்கப்பூரைத் தவிர. சிங்கப்பூர் நேரப்படி, காலை எட்டு மணிக்கு ஊடகங்கள் முன் தோன்றுகிறார், பிரதமர் லீ ஹுசைன் சிங்கப்பூரை செதுக்கிய சிற்பி,சிங்கப்பூர் தந்தை லீ குவான் நியூ அன்று அதிகாலை சிங்கப்பூர் ஐ,சிங்கப்பூர் மக்களை விட்டு பிரிந்து விட்டார் என்கிற மரண செய்தியை அறிவிக்கிறார். உலகம் முழுவதும் பரபரப்பு தொற்றிக் கொள்கிறது சிங்கப்பூர் மக்கள் மட்டுமல்லாது, இந்தியா, சீனாவை சேர்ந்த மக்களும், துயரத்தில் ஆழ்கின்றனர். லீ தொலைநோக்குப் பார்வை கொண்ட, அரசியல் மேதை. உலகத் தலைவர்களுள், அவர் ஒரு சிங்கம் என்று, இரங்கல் தெரிவிக்கிறார், இந்திய பிரதமர் நரேந்திர மோடி. லீ வரலாற்றின் மாமனிதர் சிங்கப்பூரின் தந்தை. ஆசியாவின் மாபெரும் ராஜதந்திரி. இனி வரப்போகும் எண்ணற்ற சந்ததிகள், அவரை நினைவில் வைத்திருப்பார்கள் என்று, இரங்கல் தெரிவிக்கிறார், முன்னாள் அமெரிக்கா அதிபர் பாராக் ஒபாமா . லீ குவான் நியூ மறைவு சிங்கப்பூர்க்கும், அகில உலகத்துக்கும், மாபெரும் இழப்பு என்று, இரங்கல் தெரிவிக்கிறார், சீன அதிபர் ஏக்ஸ் ஐ ஜம்பிங் உலகின் மிகப்பெரிய நாடுகளின் தலைவர்கள், ஒரு மிகச்சிறிய தீவை, ஆட்சி செய்தவருக்கு, இரங்கல் தெரிவிக்கும் அளவிற்கு, லீ குவான் நியூ , ஏன் இவ்வளவு முக்கியத்துவம் பெறுகிறார்? சிங்கப்பூரில் , லீ குவான் நியூ மறைவிற்கு, தென் தமிழகத்து மக்கள் அழுதது ஏன்? விவரிக்கிறது, இந்த கதைகளின் கதை. பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்திய பகுதியில், சீனாவிலிருந்து சிங்கப்பூருக்கு புலம் பெயர்ந்தவர், லீகுவான் யூவின் கொள்ளுத் தாத்தாவான, லீபோக்பூ. அவரது குடும்பம், சிங்கப்பூரில் சிறு சிறு வணிகங்களை செய்து வந்தது அவரது, மூன்றாம் தலைமுறையை சேர்ந்த, லீ சின்கும் , ஷிவாஜின் நியோ தம்பதியினருக்கு மூத்த மகனாக கம்பாங் ஜாவா பகுதியில் பிறந்தவர் தான் லீ குவான் யூ., கல்லூரிப் படிப்பை முடித்து, ஆயிரத்து தொள்ளாயிரத்து நாற்பத்தி ஒன்பதில், சிங்கப்பூர் திரும்பிய லீ குவான் நியூ மற்றும் அவரது நண்பர்கள், மலையான் , காலனி ஆதிக்கத்திடம் இருந்து, சுதந்திரம் பெறுவது குறித்து, தினமும் விவாதிக்க ஆரம்பித்ததோடு, அரசியல் கட்சி ஆரம்பிப்பது குறித்தும், ஆலோசித்து வந்தனர் அப்போது, செய்தியாளராக இருந்த, சின்னத்தம்பி ராஜரத்தினம் என்று அழைக்கப்படும்,
ராஜரத்தினத்தை,நியூ விற்கு, அவரது நண்பர், கோ அறிமுகப்படுத்தி வைத்தார். அத்தோடு, லீயும், ஆங்கிலம் படித்த, வலதுசாரி மாணவர்கள், மற்றும், சீன மாணவர்களை, அறிமுகப்படுத்தினார். இவர்களைக் கொண்டு, மக்கள் செயல் கட்சி என்று, அழைக்கப்படும், பிபிள் அக்சன் பார்ட்டிஐ உருவாக்கியதோடு, ஆயிரத்து தொள்ளாயிரத்து ஐம்பத்து நான்கு, நவம்பரில் , முறையாக பதிவு செய்யப்பட்டு, செயல்படத் தொடங்கியது. அந்தக் கட்சியில், வழக்கறிஞர்கள், செய்தியாளர்கள், தொழிற்சங்கத்தினர் உள்ளிட்ட பலர் இருந்தனர்.பி ஏ பி க்கு லீக் லீ குவான் நியூ தலைமை வகித்தார். இதற்கிடையில், லீ கல்லூரி காலத்து காதலியான, குவா ஜியோசூவை, ஆயிரத்து தொள்ளாயிரத்து ஐம்பதில், திருமணம் செய்து கொண்டார். மற்றும், குவா ஜோக் சூ தம்பதியினருக்கு, லீ குஷன் யூ ,லீ குஷன் யாங் என்கிற இரு மகன்களும், லீவு ஐ லிங்க் என்கிற மகளும் பிறந்தனர். பி ஏ பி முதன்முறையாக, ஆயிரத்து தொள்ளாயிரத்து ஐம்பத்து ஐந்தாம் ஆண்டில் நடந்த தேர்தலில் போட்டியிட்டது. அந்த தேர்தலில்,பி ஏ பி மொத்தம் மூன்று தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. அது அதில், லீ யும் ஒருவர். அந்த தேர்தலில், டேவிட் மார்ஷல் தலைமையிலான, தொழிலாளர் முன்னணி கட்சி, வெற்றி பெற்று செப்டம்பர் பதினாறாம் தேதி,சிங்கப்பூரின், கம்பாங் ஜாவா பெற்று ஆட்சியை பிடித்தது. தொகுதி சீரமைப்புக்கு பின், ஆயிரத்து தொள்ளாயிரத்து ஐம்பத்தி ஒன்பதில் நடைபெற்ற தேர்தலில்,பி ஏ பி கட்சி லீயின் தலைமையில் போட்டியிட்டு, ஐம்பத்தி இரண்டு தொகுதிகளில், நாற்பத்தி மூன்றில் வெற்றி பெற்று, பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்தது. சிங்கப்பூரின் முதல் பிரதமரானார்,லீ குவான் நியூ பி ஏ பி கட்சி, சிங்கப்பூர்ன், ஆளும் கட்சியாக இருந்த போதும், ஆயிரத்து தொள்ளாயிரத்து அறுபத்து மூன்று, செப்டம்பர், பதினாறாம் தேதியன்று, பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து, விடுபட்டவுடன், சிங்கப்பூர், மீண்டும், மலேஷியாவுடன் இணைக்கப்பட்டது. சிங்கப்பூர் இணைப்பிற்குப் பின்,மலேஷியா, மலேயா என்ற பெயரில்தான், அழைக்கப்பட்டது பின்னர் மலேயா, சபா, சரோத், சிங்கப்பூர் ஆகிய நான்கும் இணைந்து, மலேசியா என்கிற பெயரில், புதிய எல்லைகள், பலதரப்பட்ட இன மக்களைக் கொண்ட நாடாக உருவாக்கப்பட்டது. சிங்கப்பூர், மலேஷியா வுடன் இணைந்ததும்,பி ஏ பி , மலேஷியா அரசில், எதிர்க்கட்சியாக செயல்பட்டது அந்த நேரத்தில்,மலேஷியா,குவலா ளூம்பெர் , யு எம் என் ஒ என்று அழைக்கப்பட்ட, குவலா ளூம்பெர் யுனைடெட் மலேசிய ஆர்கனிஸ்ட்டின் கட்டுப்பாட்டில் இருந்தது. மலேஷியா நாடாளுமன்ற தேர்தலில், பி ஏ பி கட்சி, சிங்கப்பூருக்கு வெளியே உள்ள, மற்ற மலேஷியா பகுதிகளிலும், போட்டியிட விரும்பியது ஆனால், யு எம் என் ஒ அதை விரும்பவில்லை. இதன் காரணமாக, லீ குவான் நியூ மற்றும் மலேஷியா பிரதமர், துன்கு அப்துல் ரஹ்மான் ஆகியோரிடையே, மன கசப்பு ஏற்பட்டது. மலாயாவில், பெரும்பான்மையினர், மலாய் மக்கள். ஆனால், சிங்கப்பூர்இல், பெரும்பான்மையினர், சீனர்கள் ஒப்பீட்டளவில், மலாய் மக்கள் அதிகம் என்பதால், அவர்களுக்கு, அதிக சலுகைகள் வழங்கியது, மலேசியா அரசு. மலாய் மக்களுக்கு, கொடுப்பது போலவே, சம உரிமைகளை, எங்களுக்கும் கொடுக்க வேண்டும் என்று, வலியுறுத்தி வந்தனர், சீனர்கள். இதனால், இரு தரப்பினருக்கும் இடையே, அடிக்கடி மோதல்கள் உருவானது. அத்தோடு, இருந்து, மலேஷியா விற்கு செல்லும் பொருட்களுக்கு, வரி விதிக்கப்பட்டது.
வாழ்க்கை, வேறென்ன வேண்டும் குடிமக்களுக்கு? என்பதுதான். ஆளுகை குறித்து, லீவு கொண்டிருந்த, கருத்தாக இருந்தது. சிங்கப்பூர் , தனிநாடாக உருவானதும், தேசிய பாதுகாப்பு, பொருளாதாரம், ஊழலை ஒழிப்பது, மக்கள் கட்டுப்பாடு, தண்டனைகள், நீர் ஆதாரங்களை, சீரமைப்பது, ஆகியவற்றில், கவனம் செலுத்தினார். ஆட்சி அமைத்ததும், கோக்கிங் ஸ்வீட் உள்நாட்டு விவகாரம் மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். முதலில், சிங்கப்பூர் ராணுவம் உருவாக்கப்பட்டது. அவற்றுக்கு பயிற்சி அளிக்க, இஸ்ரேல் மற்றும் தைவான் ஆகிய நாடுகளின் உதவியையும் நாடியது ராணுவத்திற்கு வலு சேர்க்க, சிங்கப்பூரின் குடிமக்களில், பதினெட்டு வயசு நிரம்பிய ஆண்கள், தேசத்திற்கு சேவை செய்ய, சிங்கப்பூர் ராணுவம், சிங்கப்பூர் காவல்படை, அல்லது சிங்கப்பூர் சிவில் பாதுகாப்பு படையில் இணைந்து, இரண்டு ஆண்டுகள் பணி புரிய வேண்டும் என்று, சட்டம் இயற்றப்பட்டது சிங்கப்பூர் பிரிந்த போது, அதனிடம் இருந்தது, சுற்றுலாத்துறை மட்டுமே. அதில், போதிய அளவிற்கு, வருமானம் வரவில்லை. பொருளாதாரத்தில், உயர வேண்டுமெனில், தொழிற்சாலைகள் அவசியம். அதற்காக, பொருளாதார வளர்ச்சித் துறையின் தலைவராக, ஹோந்து சுஸ்சைன் நியமனம் செய்யப்பட்டார். பொருளாதார வல்லுனரான, ஆல்பர்ட் வின்ஸ்ட்ஆலோசனையின் பேரில், பொருளாதாரக் கொள்கைகள் வகுக்கப்பட்டு, அவர் ஆலோசனையின் பேரில், தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டன. அதன் பின், வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க, சர்வதேச நிறுவனங்களுக்கு, அழைப்பு விடுத்தது. அதன் அடிப்படையில், டெக்சாஸ் இன்ஸ்ட்ருமென்ட் ,ஹெச் பி மற்றும் ஜெனரல் எலக்ட்ரிக் போன்ற நிறுவனங்கள், சிங்கப்பூரில் கால் பாதிக்க, மின் பொருட்கள உற்பத்தி செய்து, ஏற்றுமதி செய்யும் முக்கியமான நாடாக, சிங்கப்பூர் உருவானது. அத்தோடு, சிங்கப்பூர் அரசும், நேஷனல் ஐரேன்ஸ் அண்ட் ஸ்டீல் மில்ஸ் போன்ற தொழிற்சாலைகளையும், நெப்ட்டியும் ஊரின் லின்ஸ் , சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்போன்ற சேவைத் துறைகளையும் உருவாக்கியது. நம்பாமல், அமைச்சரவை பதவி ஒன்றை, உருவாக்கி அமர்ந்து கொண்டார் என்றும், லீ மீது விமர்சனங்கள் உண்டு. இரண்டாயிரத்தி நான்காம் ஆண்டு, கிட்டத்தட்ட பதினாலு ஆண்டுகள், ஆட்சிக்கு பிறகு, கோட்சோக்டோம், பிரதமர் பதவியில் இருந்து விலக, இரண்டாயிரத்தி நான்காம் ஆண்டு முதல், தற்போது வரை, லலியின் மூத்த மகன், ளீன் லோன் பிரதமராக தொடர்கிறார். தீவிர அரசியலில் இருந்து விலகியிருந்த லீக்கு, இரண்டாயிரத்தி எட்டாம் ஆண்டிலிருந்து, உடல்நலம் சார்ந்த பிரச்சனைகள், எழ ஆரம்பித்தன. முதலில், சீரற்ற இதயத் துடிப்பிற்காக, மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட லீ, சிகிச்சைக்குப் பின்னர், வீடு திரும்பினார். பின்னர், இரண்டாயிரத்து பத்தில், நெஞ்சு வலி காரணமாக, மீண்டும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் பின்னர், இரண்டாயிரத்தி பதினொன்றில், லீக்கு, தீவிர நரம்பு பிரச்சனை இருக்கிறது என்று, தகவல்கள் வெளியாகின. இரண்டாயிரத்தி பதிமூன்றில், சீரற்ற இதயத்துடிப்பு, மூளைக்குச் செல்லும், ரத்தக் குழாயில், அடைப்பு போன்ற காரணங்களுக்காக, மீண்டும், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அந்த ஆண்டு, தனது அரசியல் வாழ்க்கையில், முதன்முறையாக, சீன வருடப் பிறப்பிற்கான விருந்தில், கலந்து கொள்ள முடியாமல் போனது. பின்னர், மருத்துவமனையில் இருந்து, வீடு திரும்பினாலும், தொடர் சிகிச்சையிலேயே இருந்தார்.
அதே போல, இரண்டாயிரத்தி பதினான்காம் ஆண்டு விருந்திலும், கலந்து கொள்ள முடியாமல் போனது இரண்டாயிரத்தி பதினைந்து பிப்ரவரியில், நிமோனியாவால் பாதிக்கப்பட்டு, மீண்டும் சிங்கப்பூர் பொது மருத்துவமனையில், ஐ சி யு வில் சேர்க்கப்பட்டார் லீ. லீ மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட போது, அவர் நலமுடன் இருப்பதாக, மருத்துவ அறிக்கைகள் தெரிவித்தன. ஆனால், நீண்ட செயற்கை சுவாசம் மற்றும் நோய் எதிர்ப்பு மருந்துகள் காரணம்.
அத்தோடு, உலக நாடுகளில் முக்கியமான சுற்றுலாத் தலமாக மாறி இருக்கிறது. குற்றங்களின் எண்ணிக்கையும், மிகக் குறைவு என்பதால், சுற்றுலா பயணிகள் எண்ணிக்கையும், அதிகரித்திருக்கிறது. பொதுமக்கள் அனைவருக்கும், அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டிருக்கிறது. முதலாவதாக, வீட்டு வசதி. சிங்கப்பூரில் சேரிகளே கிடையாது. ஆயிரத்து தொள்ளாயிரத்து எழுபத்தி நான்கில், நாற்பது சதவீத மக்களுக்கு, சொந்த வீடு இருந்தது. தற்போது, அது எண்பது சதவீதமாக, உயர்த்தப்பட்டிருக்கிறது. தோராயமாக, ஐம்பத்தி ஐந்து லட்சம் மக்கள் தொகையை கொண்டிருக்கும், சிங்கப்பூர்ல், உலகிலேயே, அதிக விகிதத்தில், கோடீஸ்வரர்கள் இருக்கிறார்கள் உலகிலேயே வரியில்லா சொர்க்கம் என்று அழைக்கப்படும் சில நாடுகளில், சிங்கப்பூரும் வருகிறது. இங்கே, தனிநபர் வருமான வரியும் குறைவு,
கார்பொரேட் வருமான வரியும் குறைவு. வேலை இல்லாதவர்கள், இரண்டு சதவீதத்திற்கும் குறைவு. அடிப்படைத் தேவைகள் நிறைவேறி விடுவதால், இல்லை. எழுபத்தைந்து சதவீதத்திற்கும் மேற்பட்ட சீனர்கள், ஒன்பது சதவீத இந்தியர்கள், ஆறு சதவீதத்திற்கும் கீழ், மலாய் மக்கள் என, பல்வேறு இனங்களை கொண்டிருந்தாலும், சண்டை, சச்சரவுகள் எதுவும் இல்லாமல், அமைதியான நாடாக திகழ்கிறது, தொன்மையான மொழியாக இருந்தாலும், இந்தியாவிற்கு கூட ஆட்சி மொழியாக இல்லாத தமிழ், சிங்கப்பூரின் ஆட்சி மொழியாக இருக்கிறது. சிங்கப்பூரில், மலாய், ஆங்கிலம், தமிழ், மாண்டரின் சீனம் என நான்கு மொழிகள் ஆட்சி மொழிகளாக உள்ளன. ஆங்கிலம்தான் முக்கிய மொழி சிங்கப்பூர்ல் வசிக்கும் இந்தியர்களில், அறுபது சதவீதம் பேர், தமிழ் பேசுபவர்கள், மலையாளம், தெலுங்கு, இந்தி பேசுபவர்களும், ஓரளவு இருக்கிறார்கள். மலாய் பேசுபவர்களின் எண்ணிக்கை, மிகக்குறைவு. எனினும், மலாய் மொழி, ஆட்சி மொழியாக இருக்க, அதன் வரலாறு மட்டும்.
மனிதர், சுதந்திரம் கிடைத்த நாள் முதல், எத்தனையோ சோதனைகளுக்கும், அக்னி பரீட்சைகளுக்கும் நடுவே, அவர் சிங்கப்பூரை வழிநடத்தினார். இன்றைய சிங்கப்பூர், உலக அரங்கில் நிமிர்ந்து நிற்பதற்கு, அவருடைய ஆண்டாண்டு கால தியாகங்கள், ஆற்றல், கடும் உழைப்பு, மன உறுதி, தொலைநோக்கு பார்வை ஆகியவையே காரணங்கள் என்றார். எனது வாழ்க்கையின் பெரும்பகுதியை, இந்த தேசத்தை உருவாக்க செலவிட்டிருக்கிறேன். இனி செய்வதற்கு, எனக்கு வேறு எதுவும் இல்லை. இதன் முடிவில், நான் பெற்றது வெற்றிகரமான சிங்கப்பூர் எனும் நாட்டை, இதற்காக, நான் விட்டுக் கொடுத்தது என் வாழ்க்கையே இவன்´´, லீயின் இறுதி வார்த்தைகள். திருவள்ளுவர் பாணியில் சொல்வதென்றால்,
“குற்றமிலனாய் குடிசெய்து, வாழ்வானை, சுற்றமாய் சுற்றும் உலகு´´.