சிங்கப்பூரில் துரிதமாக மூற்படையும் சமூகத்தின் தேவைவைகளுக்காக கூடுதல் வசதி கொண்ட குடியிருப்பு கட்டிடங்களை உருவாக்க சிங்கப்பூர் அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக துணை பிரதமர் lawerence swong கூறியுள்ளார்.
மூத்தோர்களுக்கு மேம்பட்ட ஆதரவு வழங்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப் படுவதாக அவர் கூறினார்.மூத்தோருக்கான heart and beauty என்னும் குடியிருப்பு கட்டிடத்தில் நிலை நிறுத்தும் நிகழ்ச்சியில் அவர் கூறினார். அது போன்ற குடியிருப்பு வட்டாரங்கள் மூத்தோர்க்களுக்கு உதவியாக இருக்கும் என்றும், தீவெங்கும் அத்தகைய வசதிகள் உருவாக்குவது அவ்வளவு சுலபம் அல்ல என்றார்.
வேகமாக மூற்படையும் சமூகத்திற்காக குடியிருப்பு தேவைகளை எதிர் கொள்ள நாடு இன்னும் அதிகம் செய்ய வேண்டியிருப்பதாக swong கூறினார். அத்தகைய நீண்ட கால திட்டங்களுக்கு போதுமான வளங்கள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும், அரசாங்கம் இதர வாய்ப்புகள் குறித்தும் ஆலோசித்து வருவதாக அவர் கூறினார். மூத்தோர்கான ஒருங்கிணைந்த வசதிகளைக் கொண்ட மற்றும் கியூடிப் குடியிருப்பு கட்டிடம் ஐந்து ஆண்டுகளில் கட்டி முடிக்கப்படும். சில்லறை வர்த்தக கடைகள், சமூக சுகாதார பராமரிப்பு வசதிகள் கொண்ட 6 மாடி கட்டிடத்துடன் இணைக்கப் பட்டிருக்கும். மூத்தோரை பார்த்துக் கொள்ளும் அக்கம் பக்கம் ஆதரவு கட்டிட அமைப்புகள் விரிவுப்படுத்த உள்ளது.
அமோகியோவின் சென்ச்லன், ஸ்லைத்தன் பிரிவில் உணவு அங்காடி கடைக்காரர்கள், அஞ்சல் ஊழியர்கள் போன்றோர் அதற்கு உதவுகின்றனர். சுமார் இருபத்தி மூவாயிரம் மூத்தோர் வசிக்கும் அந்த பகுதிக்கு சென்று இருந்தார் சுகாதார அமைச்சர்.தீவின் மற்ற பகுதிகளிலும் அது போன்ற ஆதரவு அதிகரிக்கப்படும் என்றார்.
உணவு அங்காடிகாரர்கள் உணவு தயாரித்து விற்பதோடு நிற்பதில்லை. வழக்கமாக வரும் வாடிக்கையாளர்களை சில நாட்களாக காணவில்லை என்றாலோ, அவர்கள் மன உளைச்சலில் காண பட்டாலோ அதைப் பற்றி அதிகாரிகளிடம் தெரிவிக்க இருபது கடைக்காரர்கள் பயிற்சி பெற்றுள்ளனர். அஞ்சல் ஊழியர்களும் அந்த முயற்சியில் உதவிகின்றனர். உதாரனமாக ஒரு வாரத்திற்கு அஞ்சல் பெட்டியைத் திறந்து அஞ்சலை எடுக்காத குடியிருப்பாளர்கள் பற்றி sing போஸ்ட் அதிகாரிகளிடம் தெரிவிப்பர். Sing போஸ்ட்,chensang சமூக மன்றத்தால் தெரிவித்த பிறகு, அடித்தள தொண்டு ஊழியர்கள் சமந்த பட்ட இடத்திற்கு செல்வர். முதியோர் கூடுதலாக உள்ள 4 பிளாக் களில் இத்திட்டம் நடப்பில் உள்ளது.