Latest Sports News Online

சீனாவிற்கு சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் பயணம்!

சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் சீனாவுக்குப் சுற்றுப்பயணம் மேற்கோள்கிறார்.அங்கு சென்ற பிறகு அமைச்சர் சீனத் தலைவர்களைச் சந்திக்கிறார்.

விவியன் பால கிருஷ்ணன் சீன வெளியுறவு அமைச்சர் சின் காங்கின் அழைப்பை ஏற்று அங்கு சென்று இருக்கிறார்.

சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் அனைத்துலகப் பிரிவுக்கான அமைச்சர் Liu Jianchao,பெய்ஜிங் கட்சித் தலைவர் Yin Li ஆகியோரைச் சந்திக்க இருக்கிறார்.

சீனாவில் பயிலும் சிங்கப்பூர் மாணவர்களையும், வர்த்தகர்களையும் சந்திக்கவிருக்கிறார்.