சிங்கப்பூர் சமையல்காரர் திடீரென மரணம்!! நினைவஞ்சலிக்காக மூடப்படும் உணவகம்!! எங்கு?எப்போது!!

சிங்கப்பூர் சமையல்காரர் திடீரென மரணம்!! நினைவஞ்சலிக்காக மூடப்படும் உணவகம்!! எங்கு?எப்போது!!

சிங்கப்பூரில் தாரிக் ஹெலோ என்கிற சமையல்காரர் உயிரிழந்து விட்டார். அவர் இறந்து ஒரு மாதத்திற்கும் குறைவான நாட்களே ஆகின்றன. ஜூன் 15-ஆம் தேதி அன்று ரங்கூன் சாலையில் உள்ள அவரது பழமையான உணவகம் மூடப்படும்.

எதிர்பாராத விதமாக தனது 29 வயதில் இறந்தார். அவர் ஜப்பானிய, சீன மற்றும் லெபனான் உணவுகளை செய்வதில் மிகவும் பிரபலமானவர்.

அவருடைய உணவகம் 18 இருக்கைகள் கொண்டது.அங்கு உணவு சாப்பிட வரும் வாடிக்கையாளர்களிடம் மிகவும் நன்றாக பழகுவார்.

ஆசியாவின் most googled chef என்று ட்ராவல் தளமான Explore Worldwide மூலம் பெயரிடப்பட்டார்.

ஆசியாவின் அதிக கூகுள் செப் என்று நாடெங்கிலும் உள்ள பயண தலம் மூலம் பெயிரிடப்பட்டார். இவருடைய முக்கியமான Signature dishes,கொண்டைக்கடலை மற்றும் பெல் பெப்பர் வெலூட் கொண்ட ஆக்டோபஸ், கேரட் மற்றும் காய்லானுடன் கூடிய வாக்யு ஷார்ட் ரிப் மற்றும் ஆலிவ் ஆயில் உடன் கூடிய ஹொக்கைடோ பால் ஐஸ்கிரீம் போன்றவை மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு உடையது.

மேலும் அவரை விரும்புவர்கள் இந்த அஞ்சலியில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. Fleurette வியாழன் முதல் சனிக்கிழமை மதியம் 3 மணி வரை மற்றும் இரவு ஏழு முதல் 11 மணி வரை திறந்து இருக்கும் என்றும் ஞாயிறு மற்றும் திங்கள் கிழமைகளில் மூடப்படும் என்றும் கூறியுள்ளார்கள்.