சிங்கப்பூர் : கட்டுப்பாட்டை இழந்தது சாலைத்தடுப்பைத் தாண்டி விழுந்த கார்!!

சிங்கப்பூர் : கட்டுப்பாட்டை இழந்தது சாலைத்தடுப்பைத் தாண்டி விழுந்த கார்!!

சிங்கப்பூரில் குவீன்ஸ் ரோட்டில் உள்ள குவீன்ஸ்வே கடைப்பகுதியில் நீல நிற Sedan கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து சாலைத்தடுப்பைத் தாண்டி விழுந்து விபத்துக்குள்ளானது.

இந்த சம்பவம் நேற்று (டிசம்பர் 7) மாலை 4.45 மணியளவில் நடந்ததாக நேரில் பார்த்தவர்கள் 8 World செய்தித்தளத்திடம் கூறினார்கள்.

இந்த விபத்து குறித்த படங்கள் பகிரப்பட்டுள்ளது.

சம்பவ இடத்தில் காவல்துறையும்,சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையும் இருப்பதைக் காண முடியும்.

8 World செய்தித்தளம் இந்த விபத்து குறித்து காவல்துறை மற்றும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப்படையை தொடர்பு கொண்டது.