இருதரப்பு உறவை வலுப்படுத்திய சிங்கப்பூர் மற்றும் ஜெர்மனி…!!!

இருதரப்பு உறவை வலுப்படுத்திய சிங்கப்பூர் மற்றும் ஜெர்மனி...!!!

சிங்கப்பூர்:சிங்கப்பூரும் ஜெர்மனியும் இருதரப்பு வலுவான மற்றும் உறுதியான பாதுகாப்பு உறவுகளை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

இரு தரப்பினரும் புவிசார் அரசியல் மற்றும் பாதுகாப்பு முன்னேற்றங்கள் பற்றிய கருத்துக்களையும் பரிமாறிக் கொண்டனர்.

சிங்கப்பூர் பாதுகாப்பு அமைச்சர் இங் எங் ஹென் மற்றும் ஜெர்மன் பாதுகாப்பு அமைச்சர் பிஸ்ட்டோரியஸ் ஆகியோர் மியூனிக் நகரில் சந்தித்தனர்.

டாக்டர் இங் மியூனிக் பாதுகாப்பு மாநாட்டில் கலந்து கொள்கிறார்.

மாநாட்டையொட்டி அமைச்சர்கள் ஒருவரை ஒருவர் சந்தித்து உரையாடினர்.