சிங்கப்பூர் : 7 பானங்களுக்கு தடை!!

சிங்கப்பூர் : 7 பானங்களுக்கு தடை!!

சிங்கப்பூர் உணவு அமைப்பு(SFA) 7 பானங்களுக்கு தடை விதித்துள்ளது.

உணவில் பயன்படுத்த அனுமதிக்கப்படாத மருத்துவப் பொருட்கள் இருப்பதாக தெரிய வந்துள்ளது.

தடை விதிக்கப்பட்டுள்ள 7 பானங்கள் :

Berryshine Pure Enzyme Fiber With Prebiotics

BUM Energy Drinks : Blue Snow Cone, Champion Mentality,Peach Mango,Cherry Frost,Citrus Burst & Orange Sunrise

அந்த பானங்கள் ஆன்லைனில் விற்கப்படுகிறது.ஆன்லைனில் இருந்து பானங்கள் நீக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.மேலும் அவைகளை விற்பனை செய்தவர்களுக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும் SFA தெரிவித்துள்ளது.

உடல் நலத்திற்கு தீங்கு ஏற்படுத்தக்கூடிய கலப்பட உணவு வகைகளை விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைப்பு தெரிவித்தது.