SG60 கொண்டாட்டம்!! சுற்றுலாத்தலங்களில் டிக்கெட்டுகளுக்கு விலைக்கழிவு!!

சிங்கப்பூரின் 60 வது பிறந்த நாள் கொண்டாடும் விதமாக சிங்கப்பூரர்களும், நிரந்தரவாசிகளும் 20 க்கும் மேற்பட்ட சுற்றுலா தலங்களுக்கு செல்வதற்கான நுழைவு சீட்டுகளில் தள்ளுபடி பெறலாம்.
சில சுற்றுலா தலங்களில் 60 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படும்.
எந்தெந்த சுற்றுலா தளங்களில் விலை தள்ளுபடி வழங்கப்படும் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
▫️பறவைப் பூங்கா (Bird Paradise)
▫️பவுன்ஸ் சிங்கப்பூர் (BOUNCE Singapore)
▫️சாங்கி எக்ஸ்பீரியன்ஸ் ஸ்டுடியோ (Changi Experience Studio)
▫️ஃபோரஸ்ட் அட்வேன்ச்சர் (Forest Adventure)
▫️ கரையோரப் பூந்தோட்டம் (Gardens by the Bay)
▫️ கிஸ்தோப்பியா (Kiztopia)
▫️ மேடம் தூசாட்ஸ் சிங்கப்பூர் (Madame Tussauds Singapore)
▫️மண்டாய் வனவிலங்குக் காப்பகம் (Manhdai Wildlife Reserves)
▫️பொரொரொ பார்க் சிங்கப்பூர் (PororoPark Singapore)
▫️ ரோயல் அல்பட்ரோஸ் (Royal Albatross)
▫️ சிங்கப்பூர் அறிவியல் நிலையம் (Science Centre Singapore)
▫️ செந்தோசா 4டி அட்வெந்சர் லேண்ட் (Sentosa 4D AdventureLand)
▫️சிங்கப்பூர் கம்பிவண்டி (Singapore Cable Car)
▫️சிங்கப்பூர் ரிவர் குருஸ் (Singapore River Cruise)
▫️ஸ்காய்ஹிலிக்ஸ் செந்தோசா (SkyHelix Sentosa)
▫️ஸ்காய்லைன் லியூஜ் சிங்கப்பூர் (Skyline Luge Singapore)
▫️ ஸ்னோ சிட்டி (Snow City)
▫️சதர்ன் அல்பட்ரோஸ் ஸ்பீட்போட் (Southern Albatross Speedboat)
▫️எஸ் எஸ் ஓ ஆர்கன் சீரிஸ்: ஆன் மரியா லிம் அண்ட் தி மேஜிக் ஆர்கன் (SSO Organ Series: Anne Maria Lim and the Magic Organ)
▫️ சூப்பர்பார்க் சிங்கப்பூர் (SuperPark Singapore)
▫️ டாயோ ஸ்டெஷன் (Tayo Station)
▫️டிரிக் ஐ சிங்கப்பூர் (Trick Eye Singapore)
▫️ விங்ஸ் ஆஃப் டைம்(Wings of Time)
Follow us on : click here
Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0
Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL
Telegram : https://t.me/tamilan