அமெரிக்காவில் தென் மாநிலங்களில் கடுமையான பனிப்புயல்!!
அமெரிக்காவில் உள்ள தென் மாநிலங்களில் கடுமையான பனிப்புயல் ஏற்பட்டுள்ளது.
அந்த பகுதியில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.
Texas ,South carolina மற்றும் Georgia ஆகிய பகுதிகளில் மில்லியன் கணக்கான மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Arkansas இன் சில பகுதிகளில் 30 சென்டிமீட்டர் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது.
பனிப்பொழிவால் சாலைகளில் சிக்கி தவிக்கும் ஓட்டுநர்களுக்கு உதவ Arkansas ஆளுநர் தேசியப் பாதுகாவல் பிரிவை அழைத்துள்ளார்.
மேலும் Georgia வில் மக்களுக்கு உதவ ஒரு பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது.அங்கு குறைந்தது 100,000 பேர் மின்தடையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அங்கு 20 சென்டிமீட்டர் வரை பனிப்பொழிவு இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
Follow us on : click here