சிங்கப்பூரில் அதிகரித்து வரும் மோசடி செயல்கள்!! கடந்த ஒரு மாதத்தில் மட்டும் உதவி கேட்டு இவ்வளவு அழைப்புகளா?!

சிங்கப்பூரில் அதிகரித்து வரும் மோசடி செயல்கள்!! கடந்த ஒரு மாதத்தில் மட்டும் உதவி கேட்டு இவ்வளவு அழைப்புகளா?!

மோசடி தடுப்பு நேரடி தொலைபேசிக்கு கடந்த ஒரு மாதத்தில் சுமார் 6000 அழைப்புகள் வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இது போன்ற மோசடி செயல்களைத் தடுப்பது பல்வேறு அரசாங்கத்தின் சேவைகளில் இது ஒரு பகுதியாகும். அனைத்துலக மோசடி எதிர்ப்பு உச்சநிலை மாநாட்டில் பங்கேற்ற உள்துறைத் துணையமைச்சர் Sun Xueling தெரிவித்தார்.

மோசடி செய்பவர்கள் facebook,telegram போன்ற இணையத் தளங்களுக்கு மாறி வருகின்றனர்.

மோசடி எதிர்ப்பு நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்த தொழில்நுட்ப அதிகாரிகள் தொழில்நுட்ப நிறுவனங்களுடன் சேர்ந்து தொடர்ந்து பணியாற்றுவார்கள்.

இணையத்தில் தனிப்பட்ட தகவல்களை பாதுகாப்பதை விட மோசடிகளை எதிர்த்து போராடுவது முக்கியம் என்று அவர் கூறினார்.

பயனாளர்கள் தங்கள் விவரங்களைச் சரிபார்க்க வலுவான நடைமுறைகள் இருக்க வேண்டும்.

போலியான கணக்குகளின் உபயோகத்தை குறைக்க இது அவசியம் என்று கூறினார்.

 

Follow us on : click here ⬇️

Instagram : https://www.instagram.com/sg_tamilan_official/profilecard/?igsh=eG16Z3B6NW93bmw0