உயரும் தங்கத்தின் விலை!! தேடல் பணிகளில் ஈடுபடும் சுற்றுலா பயணிகள்!!
ஆஸ்திரேலியாவுக்கு வரும் சுற்றுலா பயணிகள் மும்முரமாக தங்கத்தைத் தேடும் பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர். தங்கத்தின் விலை ஆஸ்திரேலியாவில் உயர்ந்து கொண்டு வருகிறது . இதனால் சுற்றுலா பயணிகள் தங்கத்தை தேடும் பணியில் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆஸ்திரேலியாவின் தங்க மையமாக குவீன்ஸ்லாந்தில் உள்ள கிலெர்மோன்ட்(Clermont) நகரம் திகழ்வதாக கருதப்படுகிறது.
தங்கத்தின் விலை உயர உயர சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் உயர்கிறது.
அங்கு தங்கத்தைத் தேடி வருகை தரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை கூடுவதால் அவர்களுக்கான சிறப்பு சுற்றுலாக்களும் ஏற்பாடு செய்யப்படுகிறது.
பழைய தங்கச் சுரங்கங்கள் மீண்டும் திறக்கப்படுகிறது.
அங்கு சுற்றுலா பயணிகள் சராசரியாக 5 மாதங்கள் தங்குவதாக தெரிவிக்கப்பட்டது.
நகரம் சுற்றுலா பயணிகள் செலவு செய்வதிலிருந்து ஒவ்வொரு வாரமும் சுமார் 1 மில்லியன் ஆஸ்திரேலியா டாலர் லாபத்தை ஈட்டுகிறது.
Follow us on : click here
Instagram : https://www.instagram.com/sg_tamilan_official/profilecard/?igsh=eG16Z3B6NW93bmw0
Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL
Telegram : https://t.me/tamilansg