ஜப்பானில் வேலை இல்லாமல் இருப்பவர்களின் விகிதம் குறித்த தகவல் வெளியீடு!!

ஜப்பானில் வேலை இல்லாமல் இருப்பவர்களின் விகிதம் குறித்த தகவல் வெளியீடு!!

ஜப்பானில் வேலை இல்லாமல் இருப்பவர்களின் விகிதம் மாறவில்லை என்று அந்நாட்டு அரசாங்க தரவு தகவலை வெளியிட்டுள்ளது.

ஏப்ரல் மாதத்தைவிட மே மாதத்தில் 2.6 சதவீதமாக மாறவில்லை என்று தெரிவித்துள்ளது.

வேலை தேடும் 100 பேருக்கு 126 வேலை வாய்ப்பு இருப்பதாக கூறியது.


பொருளாதார வல்லுநர்கள் கணித்துள்ள சராசரி சதவீதமான 2.6 சதவீதத்துடன் ஒப்பிட்டால் மே மாதத்தில் அதன் வேலையின்மை விகிதம் மாறவில்லை.

Exit mobile version