Singapore News in Tamil

அமெரிக்காவில் மந்த நிலைத் தொடக்கம்! ஊழியர்கள் பணி நீக்கம்!

அமெரிக்காவில் செயல்படும் நிறுவனங்கள், வங்கி நிறுவனங்கள், வங்கி சேவை நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களைப் பணி நீக்கம் செய்து வருகிறது.Google Alphabet, Microsoft,METTA, Amazon,Swiggy போன்ற இன்னும் பல நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களைப் பணி நீக்கம் செய்து வருகிறது.

Google Alphabet நிறுவனத்தில் சுமார் 12,000 பேரைப் பணி நீக்கம் செய்துள்ளது.

Microsoft நிறுவனத்தில் சுமார் 11,000 பேரைப் பணி நீக்கம் செய்துள்ளது.

METTA நிறுவனத்தில் சுமார் 11,000 பேரைப் பணி நீக்கம் செய்துள்ளது.

Amazon நிறுவனத்தில் சுமார் 18,000 பேரைப் பணி நீக்கம் செய்துள்ளது.

Swiggy நிறுவனத்தில் 350 பேரைப் பணி நீக்கம் செய்துள்ளது.

இதைப் போன்று பல நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களைப் பணி நீக்கம் செய்துள்ளனர்.

IT, IT சார்ந்த துறைகள் மற்றும் பல நிறுவனங்கள் Head Quarters Silicon valley யில் இருக்கிறது. மந்தநிலைத் தொடங்கியுள்ளதால் Silicon Valley க்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக IT முதல் அனைத்து நிறுவனங்களும் அவர்கள் ஊழியர்களின் புதிய பணியிட மாற்றத்தையும் நிறுத்தி வைத்துள்ளன.

இன்னும் முழுமையான மந்த நிலைக்கு வரவில்லை. இது மந்த நிலைக்கு முந்தைய நிலை என்று தெரிவித்தன. வளர்ந்த நாடுகளில் மந்தநிலை ஏற்கனவே தொடங்கி விட்டது. இதன் காரணமாக பணி நீக்கத்தைத் தொடங்கியதாகவும் தெரிவித்தன.

மந்தநிலை காரணமாக சராசரியாக 10 விழுக்காடு ஊழியர்கள் பணி இழக்க வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளன. ஆனால் இந்தியாவில் பாதிப்பு ஏற்படாது என்று இந்திய நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

விரைவில் சம்பள குறைப்பு அறிவிக்கப்பட போவதாகவும் தெரிவித்துள்ளன. IT, IT யைச் சார்ந்த துறைகள் மற்றும் பல நிறுவனங்களில் மந்த நிலைத் தொடங்கி விட்டதாக செய்தியில் குறிப்பிட்டுள்ளன.