ISL கால்பந்து தொடரில் இன்று பஞ்சாப் Vs கோவா அணிகள் மோதல்..!!

ISL கால்பந்து தொடரில் இன்று பஞ்சாப் Vs கோவா அணிகள் மோதல்..!!

புதுடெல்லி: 13 அணிகள் பங்கேற்கும் இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து தொடரின் 11வது பதிப்பு இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.

இந்த தொடரில் இன்று டெல்லியில் நடைபெறும் லீக் ஆட்டத்தில் பஞ்சாப், கோவா அணிகள் மோதுகின்றன.

இந்த தொடரில் இதுவரை நடந்த லீக் ஆட்டங்களின் முடிவில் கோவா அணி புள்ளிப்பட்டியலில் 2வது இடத்தில் உள்ளது.

அதேசமயம், பஞ்சாப் அணி 11வது இடத்தில் உள்ளது.

இந்த இரண்டு அணிகள் மோதிக் கொள்ளும் போட்டியில் எந்த அணி வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.