PSA சிங்கப்பூர்!சிங்கப்பூர் PSA job!

சிங்கப்பூரில் PSA வேலை என்றால் என்ன? PSA வேலைப் பற்றிய தகவல்கள்!PSA என்பது Port Of Singapore Authority. சிங்கப்பூர் வருமானத்தில் மிகவும் பெரிய பங்கு வகிப்பது கப்பல் துறை மற்றும் கப்பல் கட்டுமான துறை தான்.

ஏனென்றால், சிங்கப்பூர் துறைமுகம் ஆசியாவுக்குள் நுழைவதற்கு Enters Dark நுழைவாயிலாக உள்ளது.

இதன் காரணமாக சிங்கப்பூரில் பொருளாதாரத்தில் மிகவும் பெரிய பங்கு வைப்பது துறைமுகம்.

இதில் நிறைய வேலை வாய்ப்புகள் உள்ளது. குறிப்பாக வெளிநாட்டவர்களுக்கு நிறைய வேலை வாய்ப்புகள் கிடைக்கும்.

இதில் என்னென்ன வேலை இருக்கும் என்பதைப் பற்றி தெரிந்துக்கொள்வோம்.

Lazing work

Loading and unloading

Driver work போன்ற பல வேலைகள் உள்ளது.

இதற்கு எவ்வாறு வருவதென்றால் PSA வில் வருடத்திற்கு ஒரு முறையோ அல்லது இரண்டு முறையோ அறிவிப்புகள் வெளியீடுவார்கள்.

அதன்மூலம் நீங்கள் வேலைக்கு முயற்சி செய்யலாம். இதற்கு டெஸ்ட் அடிக்க தேவையில்லை. இந்தியாவில் Heavy License வைத்து இருந்தாலே போதும்.

இதற்கு சிங்கப்பூர் Driving License தேவையில்லை.

இந்த வேலைக்கான சம்பளம் பற்றி தெரிந்துக்கொள்வோம்.

இந்தியா ரூபாய் மதிப்பில் மாதம் 50,000 ஆயிரத்திலிருந்து 70,000 வரை சம்பாதிக்கலாம்.

இது போன்ற தகவல்களை தெரிந்துக்கொள்ள வேண்டும் என்றால் நமது `sgtamilan´ இணைய பக்கத்தில் இணைந்திருங்கள்.