Google, Discord தளத்திற்கு அபராதம்!!

Google, Discord தளத்திற்கு அபராதம்!!

Google,Discord ஆகிய இரு நிறுவனங்களும் இணையத்தில் உள்ள தகவல்களை நீக்க அல்லது தடை செய்ய தவறியதற்காக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.அந்த அபராதத்தை ரஷ்யா விதித்துள்ளது.

சட்டவிரோதமான தகவல்களை வெளிநாட்டு தொழில்நுட்பத் தளங்கள் நீக்க வேண்டும் என பல ஆண்டுகளாக ரஷ்யா உத்தரவிட்டது.

உத்தரவின்படி அந்த நிறுவனங்கள் செயல்படத் தவறியது.

சட்டவிரோதமான தகவல்களை நீக்க தவறியதால் Google நிறுவனத்திற்கு 3.5 மில்லியன் ரூபள்ஸ் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

தடைச்செய்யப்பட்ட தகவல்களுக்கான அணுகலைக் கட்டுப்படுத்த தவறியதற்காக Discord நிறுவனத்திற்கு 3.5 மில்லியன் ரூபள்ஸ் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

உத்தரவுக்கு இணங்காமல் செயல்படும் நிறுவனங்களுக்கு ரஷ்யா அபராதம் விதிப்பது முதல்முறை அல்ல.

 

Follow us on : click here ⬇️